Business Ideas in Tamil : முதலீடின்றி தொழில் தொடங்கி வெற்றி பெற வழிகள்

Spread the love

வியாபரம் செய்வது ஒரு கலை! அது அனைவருக்கும் வாய்க்க கூடியதுதான். ஆனால், அதற்கான பயிற்சிகளும் முயற்சிகளும் மிக முக்கியமானது. தற்போதைய நிலையில், வியாபாரம் தொடர்பான பார்வை மற்றும் கிரமங்கள் மரபுரீதியான முறையினை விட்டும் மாறி விட்டன.  புதிய யுக்திகள் முறைகள் என தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியுடன் Business Ideas வியாபகமாகிவிட்டது. வியாபார யுக்திகளுக்கும் புதிய யோசனைகளையும் Tamil இல் கூட நாம் பல இடங்களில் காணலாம். புதிது புனைதல் தொடர்பில், Business Ideas in Tamil சில இணையத்தளங்கள் தமிழில் கூட பல ஆலோசனைகளை வழங்குகின்றன.

இந்த Bussiness Ideas மூலமாக, பல இளம் தொழில்முனைவோர் Startups களை ஆரம்பித்து தமது வியாபார முயற்சிகளில் ஈடுபடுகின்றனர்.

Startup என்றால் என்ன?

புதிதாக தொடங்கப்படுகின்ற வியாபார முயற்சிகள் Startup எனப்படுகின்றன. சரியான திட்டமிடல் மற்றும் சந்தைத் தேவை என்பவற்றை அறிந்து தொடங்கப்படுகின்ற Startup களுக்கு சிறந்த எதிர்காலம் காணப்படுகின்றது. தகவல் தொழில்நுட்பத்தின் அதீத வளர்ச்சி காரணமாக, தொழில்முயற்சியாளர்கள் மரபுமுறையிலான பழைய யுக்திகளில் இருந்து வேறாகி பல்வேறு புதிய உத்திகளையும் Ideas களையும் தமது வியாபாரத்தில் புகுத்தி வெற்றி பெற உழைக்கின்றனர்.zero investment business ideas in tamil,how to start a business with zero investment,best business ideas with zero investment,how to do business with zero investment,business ideas youtube in tamil,xerox business ideas in tamil,business ideas without investment in tamil,business ideas with low investment in tamil,business ideas with 1 lakh investment in tamil,wholesale business ideas in tamil,women's business ideas in tamil,business ideas videos in tamil,village business ideas in tamil,vegetable business ideas in tamil,business ideas tamil,business ideas tamil 2020,business ideas tamil video,business ideas tamil nadu,textile business ideas in tamil,travel business ideas in tamil,small business ideas in tamil,small business ideas in tamil nadu,top 10 small business ideas in tamil,small business ideas in tamilnadu villages in tamil,small scale business ideas in tamil,small investment business ideas in tamil,real estate business ideas in tamil,retail business ideas in tamil,rice business ideas in tamil,repacking business ideas in tamil,rental business ideas in tamil,part time business ideas in tamil,small profitable business ideas in tamil,small business ideas in tamil pdf,production business ideas in tamil,printing business ideas in tamil,low cost business ideas with high profit in tamil,profitable home business ideas in tamil nadu,manufacturing business ideas in tamil,maligai kadai business ideas in tamil,money making agriculture business ideas in tamil,tamil wholesale maligai business ideas in tamil,milk business ideas in tamil,mobile shop business ideas in tamil,msme business ideas in tamil,mobile business ideas in tamil,mini business ideas tamil,small business ideas in tamil for ladies,small business ideas in tamil language,low investment business ideas in tamil,low budget business ideas in tamil,side business ideas for ladies in tamil,latest business ideas in tamil,business ideas in tamil nadu village,business ideas in sri lanka tamil,business ideas in tamilnadu with small investment in tamil,small business ideas in tamil at home,home business ideas in tamil,housewife home business ideas tamil,home made business ideas in tamil,hotel business ideas in tamil,housewife business ideas tamil,small business ideas for ladies at home in tamil,small hotel business ideas in tamil,business ideas with low investment and high profit in tamil,home business ideas for ladies in tamil,gold business ideas in tamil,good business ideas in tamil,tamil business ideas whatsapp group link,garments business ideas in tamil,good business ideas in tamil nadu,tamil nadu government business ideas,garlic business ideas in tamil,grocery business ideas in tamil,business ideas for ladies in tamil,business ideas for housewives in tamil,business ideas from home in tamil,business ideas for a small village in tamil,business ideas for tamil nadu,business ideas for ladies in tamil nadu,business ideas in tamil 2021,business ideas in tamil nadu villages,business development ideas in tamil,business ideas in tamil pdf free download,dress business ideas in tamil,dealership business ideas in tamil,diwali business ideas in tamil,daily business ideas in tamil,dress shop business ideas in tamil,dealership business ideas in tamil nadu,business ideas tamil books download,business ideas in tamil free download,small business ideas in chennai in tamil,coconut business ideas in tamil,browsing center business ideas in tamil,water can business ideas in tamil,commission based business ideas in tamil,small business ideas in coimbatore in tamil,computer based business ideas in tamil,car business ideas in tamil,own business ideas in chennai in tamil,e-commerce business ideas in tamil,business ideas books in tamil,business ideas books in tamil language,business ideas in tamil,business ideas at home in tamil,business ideas in tamil 2020,business ideas in tamil pdf,business ideas in tamil without investment,business ideas after lockdown in tamil,business ideas in tamil nadu,business ideas in tamil for womens,business ideas in tamil nadu 2020,business ideas in tamilnadu 2021

இன்றுள்ள பெரிய பன்னாட்டு நிறுவனங்களின் ஆரம்பங்கள் ஒரு சிறிய புள்ளியிலிருந்தே தொடங்கின என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். Alibaba, Amazon, Facebook போன்ற பிரபல்யமான நிறுவனங்களின் ஆரம்பம் Startup ஆகவே காணப்பட்டது. அந்நிறுவனங்களின் உரிமையாளர்கள் தங்களிடம் இருந்த Business Ideas ஐ செயற்படுத்த சரியான உத்திகளை கையாண்ட தால், இன்று அவை பாரிய நிறுவனங்களாக உள்ளன.

முதலீடு?

Startup ஒன்றினை தொடங்க, ஒரு தெளிவான Business Idea இருந்தும் தொடங்குவதில் உள்ள தடை – முதலீடு. Without investment ஒரு தொழில்முயற்சியினை தொடங்க முடியாதா எனக் கேட்டால், ஏன் முடியாது முடியும் என்றே பதில் வரும். நவீன தொழில்நுட்பம் அதற்கான சாத்தியத்தினை அனைவருக்கும் வழங்குகின்றது.

இணையத்தின் உதவியுடன் சம்பாதிப்பது ஒருவகை என்றால், அதே Internet மூலமாக தகவல்கள் தொடங்கி தொடர்புகளை ஏற்படுத்தி நமது வியாபாரத்தை முன் கொண்டு செல்வது இன்னொரு முறை. Business Ideas in Tamil என தேடுவதனால் கிடைக்கின்ற தகவல்கள் மூலம் நமக்கு கிடைக்கின்ற அனுகூலங்களை ஒரு உதாரணமாக இதற்கு கொள்ளலாம்.

மூலதனங்களின்றி வியாபாரத்தை தொடங்கலாமா?

Without Investment வியாபாரம் ஒன்றினை தொடங்க சாத்தியமுள்ளதா எனக் கேட்டால், சாத்தியம் நிறைய உள்ளது என்றே கூறலாம். பண முதலீடு என்பது வியாபார முயற்சிகளிற்கு தேவையான ஒரு அம்சம் மாத்திரமே. அது இல்லாவிட்டால், முயற்சியாண்மை முடியாது என்ற ரீதியில் அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், இங்கு நம்மில் பலரும் அவ்வாறுதான் நம்பிக் கொண்டிருக்கின்றனர்.

Business ideas பல இருந்தும், அதனை செயலுருப் பெற வைப்பதில் பலரும் தயங்குவதற்கு பிரதானமாக இரு காரணங்கள் காணப்படுகின்றன.

  1. தனது வியாபார யோசனை சரியாக செயலுருப் பெறாவிட்டால், இடுகின்ற முதலீட்டை இழக்க வேண்டி வரும் என்ற பயம்.
  2. தனது வியாபார உபாயத்தினை செயலுருப்பெற வைக்க போதிய நிதி வளம் இல்லையே எனும் தயக்கம்.

இரு விடயங்களையும் இணைக்கும் ஒரு புள்ளி – நிதி. ஒரு தரப்பு – தன்னிடமுள்ள பணம் இழக்கப்பட்டுவிடும் என்ற தயக்கத்திலும், மற்றொரு தரப்பு பணமில்லை என்ற காரணத்தினாலும் Business Ideas களை செயற்படுத்தாமல் அப்படியே கிடப்பில் போட்டுவிடுகின்றனர்.

ஆனால், Without Investment எனும் நிலையில் ஒரு தொழில்முயற்சிக்கான எத்தனத்தினை கொடுக்க ஏன் தயாராகவில்லை. Business Ideas in Tamil என நிறைய விபரங்களை சேகரிக்க முடிகின்ற போது, இது தொடர்பிலும் நம்மால் நிறைய விடயங்களை பெறலாம்.

Startup without Investments

நிதி மூலதனமே இல்லாமல் தொழில்முயற்சி ஒன்றினை ஆரம்பிப்பது தொடர்பில் நாம் சிந்திப்போமானால், நிதி தவிர்த்து வேறு பல விடயங்களில் நாம் அதிக கவனத்தினை செலுத்த வேண்டும். வெற்றிகரமான ஒரு தொழில்முயற்சியாளராக மாறவேண்டும் என்றால், Business ideas in tamil இல் தேடி எடுத்து வைப்பதால் மட்டும் முடியாது. அது தொடர்பில் தொடர்ச்சியான முயற்சிகளும், தனிப்பட்ட பண்புகளும் அவசியமாகின்றது.

Startup Mantra

இது தொடர்பில், பல சுய முன்னேற்ற நூலாசிரியர்களும் பல்வேறு விடயங்களை எடுத்துக் கூறியுள்ளனர். அதில் ReWork: Change the Way You Work Forever என்ற நூலில், அதன் நூலாசிரியர், “வெற்றிகரமான ஒரு தொழில்முயற்சியினை மேற்கொள்ள 4 விடயங்களை கருத்தில் கொண்டால் போதும்” எனக் கூறுகின்றார். அதனை “Startup Mantra” என குறிப்பிடுகின்றனர்.

அந்நான்கு மந்திரங்களையும் ஒவ்வொன்றாக காண்போம்.

Scratch the Itch

கேட்பதற்கு நகைச்சுவை போலத் தோன்றினாலும், Startup Mantra வின் முதல் மந்திரம் இதுதான். “அரித்தால் சொறிந்து கொள்”  அதாவது, பிரச்சனை ஒன்றிற்கான தீர்வினை பெறு என்பதையே இவ்வாறு குறிப்பிடுகின்றார் அந்நூலாசிரியர்.

Vic Firth இன் கதை

Vic Firth எனும் ஒரு ட்ரம்ப் வாசிக்கும் கலைஞர். திறமையாக ட்ரம் வாசித்தாலும், அவருக்கு இருந்த பிரச்சனை – ட்ரம் வாசிக்க பயன்படுத்தும் இரு குச்சிகளும்தான். அவை இரண்டும் – எப்போதும் ஒரே அளவில் இருந்ததே இல்லை. நீளத்திலும் நிறையிலும் அது எப்போதும் ஒன்றாக இருந்ததே இல்லை. அதனால், ட்ரம்மில் எவ்வளவு தேர்ச்சி பெற்றவராக இருந்தாலும், சரியான இசையினை அளிக்க முடியவில்லை என்ற குறை அவரை தொந்தரவு செய்து கொண்டிருந்தது.zero investment business ideas in tamil,how to start a business with zero investment,best business ideas with zero investment,how to do business with zero investment,business ideas youtube in tamil,xerox business ideas in tamil,business ideas without investment in tamil,business ideas with low investment in tamil,business ideas with 1 lakh investment in tamil,wholesale business ideas in tamil,women's business ideas in tamil,business ideas videos in tamil,village business ideas in tamil,vegetable business ideas in tamil,business ideas tamil,business ideas tamil 2020,business ideas tamil video,business ideas tamil nadu,textile business ideas in tamil,travel business ideas in tamil,small business ideas in tamil,small business ideas in tamil nadu,top 10 small business ideas in tamil,small business ideas in tamilnadu villages in tamil,small scale business ideas in tamil,small investment business ideas in tamil,real estate business ideas in tamil,retail business ideas in tamil,rice business ideas in tamil,repacking business ideas in tamil,rental business ideas in tamil,part time business ideas in tamil,small profitable business ideas in tamil,small business ideas in tamil pdf,production business ideas in tamil,printing business ideas in tamil,low cost business ideas with high profit in tamil,profitable home business ideas in tamil nadu,manufacturing business ideas in tamil,maligai kadai business ideas in tamil,money making agriculture business ideas in tamil,tamil wholesale maligai business ideas in tamil,milk business ideas in tamil,mobile shop business ideas in tamil,msme business ideas in tamil,mobile business ideas in tamil,mini business ideas tamil,small business ideas in tamil for ladies,small business ideas in tamil language,low investment business ideas in tamil,low budget business ideas in tamil,side business ideas for ladies in tamil,latest business ideas in tamil,business ideas in tamil nadu village,business ideas in sri lanka tamil,business ideas in tamilnadu with small investment in tamil,small business ideas in tamil at home,home business ideas in tamil,housewife home business ideas tamil,home made business ideas in tamil,hotel business ideas in tamil,housewife business ideas tamil,small business ideas for ladies at home in tamil,small hotel business ideas in tamil,business ideas with low investment and high profit in tamil,home business ideas for ladies in tamil,gold business ideas in tamil,good business ideas in tamil,tamil business ideas whatsapp group link,garments business ideas in tamil,good business ideas in tamil nadu,tamil nadu government business ideas,garlic business ideas in tamil,grocery business ideas in tamil,business ideas for ladies in tamil,business ideas for housewives in tamil,business ideas from home in tamil,business ideas for a small village in tamil,business ideas for tamil nadu,business ideas for ladies in tamil nadu,business ideas in tamil 2021,business ideas in tamil nadu villages,business development ideas in tamil,business ideas in tamil pdf free download,dress business ideas in tamil,dealership business ideas in tamil,diwali business ideas in tamil,daily business ideas in tamil,dress shop business ideas in tamil,dealership business ideas in tamil nadu,business ideas tamil books download,business ideas in tamil free download,small business ideas in chennai in tamil,coconut business ideas in tamil,browsing center business ideas in tamil,water can business ideas in tamil,commission based business ideas in tamil,small business ideas in coimbatore in tamil,computer based business ideas in tamil,car business ideas in tamil,own business ideas in chennai in tamil,e-commerce business ideas in tamil,business ideas books in tamil,business ideas books in tamil language,business ideas in tamil,business ideas at home in tamil,business ideas in tamil 2020,business ideas in tamil pdf,business ideas in tamil without investment,business ideas after lockdown in tamil,business ideas in tamil nadu,business ideas in tamil for womens,business ideas in tamil nadu 2020,

இதற்கொரு முடிவு கட்ட Vic Frith தே களத்தில் குதிக்க முடிவெடுத்து குதித்தும் விட்டார். தனது வீட்டில் வைத்தே பலவித ட்ரம் குச்சிகளை செய்து பரிசோதித்து, இறுதியில் சரியான Drum Stick களை கண்டுபிடித்தார் Vic Firth.

இதன் மூலம் அவரது பிரச்சனைக்கு மட்டுமல்ல, இதே பிரச்சனையினை எதிர்கொண்ட இன்னும் பலரது பிரச்சனைக்கும் தீர்வினை கண்டுபிடித்திருந்தார் Vic. ஆமாம், அவர் – தான் கண்டுகொண்ட தீர்வினையே வியாபாரமாக்கிக் கொண்டார்.

இன்று, உலகின் Drum Stick உற்பத்தியில் 60 சதவீதமான Drum Stick களை விற்பனை செய்யும் ஒரு நிறுவனமாக Vic Firth இன் நிறுவனம் காணப்படுகின்றது. வருடத்திற்கு 12 மில்லியன் Drum Stick களை விற்பனை செய்கின்றனர் என ஒரு புள்ளிவிபரம் சொல்கின்றது.

Bill bowermen இன் கதை

மேலே சொன்ன Vic Firth இன் சம்பவம் போலத்தான் இவரும் தனது துறையில் ஒரு பிரச்சனையினை எதிர் கொண்டார். இவர் ஒரு தடகள விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர். தனது வீரர்கள் ஓட்டப் போட்டிகளில் ஓடுகின்ற போது, அவர்கள் அணிந்துள்ள காலணிகளின் பாரம் காரணமாக, வீர ர்களின் ஓட்ட வேகம் தடைப்படுவதை அவதானித்தார்.

காலணிகளின் பாரத்தினை குறைப்பதால் வீரர்களின் ஓட்ட வேகத்தை கூட்டலாம் என்பதை கணித்து, பாரம் குறைந்த காலணிகளை தயாரிக்க பல்வேறு காலணி தயாரிப்புசாலைகளை அணுகிப்பார்த்தார், சரியான தீர்வு கிடைக்கவில்லை. அவராகவே தயாரிக்க முடிவெடுத்து வெற்றியும் பெற்றார்.

அவர் எதிர்நோக்கிய பிரச்சனைக்கு அவர் கண்ட தீர்வின் இறுதி வடிவம் – Nike சப்பாத்து கம்பனி. உலகின் முன்னணி காலணி நிறுவனமாக திகழும் Nike இன் business Idea எங்கிருந்து ஆரம்பித்தது என்பது தெளிவாகின்றதல்லவா?

மேற்கூறிய இரு சம்பவங்களிலும் அத் தொழில் முயற்சியாளர்கள் எதிர்நோக்கியது சிறிய பிரச்சனையே. ஆனால், அது- பலருக்குமான பொது பிரச்சனையாக இருந்த காரணத்தால், அவற்றினை வியாபாரமாக்குகின்ற உத்தி வெற்றியடைந்தது.

Business Ideas கூட இப்படித்தான், எதிர்பாராத சந்தர்ப்பங்களில் உதிக்கும் ஒரு யோசனை வெற்றியினைத் தரக்கூடும். ஜனரஞ்சகமான ஒரு பிரச்சனைக்கான தீர்வினை நாம் வெற்றிகரமாக முன்வைக்கின்ற போது அது வியாபார ரீதியிலும் வெற்றியினை நமக்குத் தர வாய்ப்புள்ளது.

Scratch the Itch எனும் முதல் மந்திரம் அதனைத்தான் உணர்த்துகின்றது.

With Core Minimum

மேற்கூறிய நூலின் ஆசிரியர் குறிப்பிடும் போது, நமக்கு முன்னுள்ள இரு தேர்வுகளில் எதை தேர்வு செய்வது என்பதில் எப்போதும் குழம்பிக் கொள்கின்றோம எனக்கூறுகின்றார்.

Must Have மற்றும் Nice to Have என இரு தேர்வுகள் எப்போதும் எம்முன்னே உள்ளது. தேவைகள் மற்றும் விருப்பங்கள் தொடர்பான மற்றுமொரு விளக்கமே இது. நமக்கு மிக மிக அவசியமானது எது? என்பதையும் இருந்தால் நல்லது என்பதையும் சரியாக பிரித்தறிய சொல்வதே.

Business ideas in tamil எனத் தேடிப்பெறுவது இலகுவாக காணப்பட்டாலும், அதன் பின்னர் அவற்றினை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் உங்களுக்குப் புரியும். இதில் இந்த விடயம் முக்கியமான ஒன்று.

ஒரு தொழில்முயற்சியாளருக்கு எது அவசியமானது எது அவசியமற்றது என்பது தொடர்பில் தெளிவான பார்வை மிக மிக முக்கியமான ஒன்று.

உதாரணமாக,

ஒரு தொழில் முயற்சி தொடர்பாக தெரிய – Business ideas in tamil எனக் கூகிளிட்டு நமக்குத் தேவையானதை பெறுவது – Must Have.

ஆனால், தொழில்முயற்சி தொடர்பில் தெரிய பணத்தினை செலவழித்து ஒரு பயிற்சிக் கருத்தரங்கிற்கோ அல்லது பயிற்சிநெறிக்கோ செல்வது – Nice To Have

யூடியூப் மூலமாக பணம் சம்பாதிப்பது எப்படி? எனத் தேடி, தன்னிடமுள்ள உபகரணங்களை கொண்டு சானல் ஒன்றினை தொடங்கி நடாத்துவது 

zero investment business ideas in tamil,how to start a business with zero investment,best business ideas with zero investment,how to do business with zero investment,business ideas youtube in tamil,xerox business ideas in tamil,business ideas without investment in tamil,business ideas with low investment in tamil,business ideas with 1 lakh investment in tamil,wholesale business ideas in tamil,women's business ideas in tamil,business ideas videos in tamil,village business ideas in tamil,vegetable business ideas in tamil,business ideas tamil,business ideas tamil 2020,business ideas tamil video,business ideas tamil nadu,textile business ideas in tamil,travel business ideas in tamil,small business ideas in tamil,small business ideas in tamil nadu,top 10 small business ideas in tamil,small business ideas in tamilnadu villages in tamil,small scale business ideas in tamil,small investment business ideas in tamil,real estate business ideas in tamil,retail business ideas in tamil,rice business ideas in tamil,repacking business ideas in tamil,rental business ideas in tamil,part time business ideas in tamil,small profitable business ideas in tamil,small business ideas in tamil pdf,production business ideas in tamil,printing business ideas in tamil,low cost business ideas with high profit in tamil,profitable home business ideas in tamil nadu,manufacturing business ideas in tamil,maligai kadai business ideas in tamil,money making agriculture business ideas in tamil,tamil wholesale maligai business ideas in tamil,milk business ideas in tamil,mobile shop business ideas in tamil,msme business ideas in tamil,mobile business ideas in tamil,mini business ideas tamil,small business ideas in tamil for ladies,small business ideas in tamil language,low investment business ideas in tamil,low budget business ideas in tamil,side business ideas for ladies in tamil,latest business ideas in tamil,business ideas in tamil nadu village,business ideas in sri lanka tamil,business ideas in tamilnadu with small investment in tamil,small business ideas in tamil at home,home business ideas in tamil,housewife home business ideas tamil,home made business ideas in tamil,hotel business ideas in tamil,housewife business ideas tamil,small business ideas for ladies at home in tamil,small hotel business ideas in tamil,business ideas with low investment and high profit in tamil,home business ideas for ladies in tamil,gold business ideas in tamil,good business ideas in tamil,tamil business ideas whatsapp group link,garments business ideas in tamil,good business ideas in tamil nadu,tamil nadu government business ideas,garlic business ideas in tamil,grocery business ideas in tamil,business ideas for ladies in tamil,business ideas for housewives in tamil,business ideas from home in tamil,business ideas for a small village in tamil,business ideas for tamil nadu,business ideas for ladies in tamil nadu,business ideas in tamil 2021,business ideas in tamil nadu villages,business development ideas in tamil,business ideas in tamil pdf free download,dress business ideas in tamil,dealership business ideas in tamil,diwali business ideas in tamil,daily business ideas in tamil,dress shop business ideas in tamil,dealership business ideas in tamil nadu,business ideas tamil books download,business ideas in tamil free download,small business ideas in chennai in tamil,coconut business ideas in tamil,browsing center business ideas in tamil,water can business ideas in tamil,commission based business ideas in tamil,small business ideas in coimbatore in tamil,computer based business ideas in tamil,car business ideas in tamil,own business ideas in chennai in tamil,e-commerce business ideas in tamil,business ideas books in tamil,business ideas books in tamil language,business ideas in tamil,business ideas at home in tamil,business ideas in tamil 2020,business ideas in tamil pdf,business ideas in tamil without investment,business ideas after lockdown in tamil,business ideas in tamil nadu,business ideas in tamil for womens,business ideas in tamil nadu 2020,business ideas in tamilnadu 2021

Must Have இற்குள் அடங்கும்.

ஆனால், யூடியூப் சானல் தொடங்க விலையுயர்ந்த கமராக்கள், மற்றும் பயிற்சிக்காக பணத்தினை செலவழிப்பது Nice to have.

உதாரணமாக , ஒரு தோசைக்கடை ஒன்றுதான் உங்களது தொழில் முயற்சி என்றால், நீங்கள் செய்யவேண்டியது – உங்கள் கடையினை அலங்கரித்து, ஊழியர்களை வேலைக்கு அமர்த்தி இன்னோரன்ன வேலைகளை செய்வது அல்ல. இது எல்லாமே – Nice To Have.

செய்ய வேண்டியது வாடிக்கையாளர்களுக்கு நாம் கொடுக்கின்ற தோசையின் தரத்தினை பேணுவது, அதனை இன்னும் சிறப்பாக எப்படி வாடிக்கையாளர்களுக்கு வழங்கலாம் என்பதில் கவனத்தினை செலுத்துவதுதான் மிக மிக அவசியமானதும் முக்கியமானதும் – Must Have.

Must Have தொடர்பில் நாம் அதிக கவனத்தை செலுத்த வேண்டும். Nice to Have ஆனது, நமது செலவினை அதிகரிக்க வைப்பதும் தற்போதைய சூழ்நிலைக்கு அவசியமற்றதாகவும் காணப்படலாம்.

Fight Passionately

போட்டியாளர்கள் சூழ்ந்துள்ள வியாபார உலகில், ஒரு தொழில்முயற்சியாளராக நாமும் அவர்களுடன் போட்டி போட வேண்டி ஏற்படும். அந்தக் கட்டத்தில், நமது போட்டியாளர்களை கையாள தனித்துவமான முறைகளை பிரயோகிக்க வேண்டியது அவசியமாகின்றது.

பெரு நிறுவனங்கள் கூட இன்று வரை சந்தையில் நிலைத்து நிற்பதற்கு பல்வேறு சந்தைப்படுத்தல் உத்திகளை கையாண்டு கொண்டே இருக்கின்றன.

மரபுரீதியான உபாயங்களை தவிர்த்து Creativity யான விளம்பரங்கள் போன்றவற்றின் மூலமும், போட்டி நிறுவனத்திலிருந்து தம்மை வேறுபடுத்திக் காட்டுகின்ற நுண்ணிய விடயங்களிலும் கவனத்தினை செலுத்தி அவற்றினை நடைமுறைப்படுத்துவதன் மூலமும் நமது வாடிக்கையாளர்களை கவர முடியும் என இது கூறுகின்றது.

With Less

Startup Mantra வின் இறுதி மந்திரம் இதுதான்.

தொழில்முயற்சி ஒன்றின் ஆரம்பம் – பிரமாண்டமானதாக இருக்க வேண்டியதில்லை. வழங்க உத்தேசிக்கின்ற பண்டங்கள் மற்றும் சேவைகளைக் கூட மட்டுப்படுத்தி ஆரம்பிப்பது சிறந்தது என நான்காவது மந்திரம் கூறுகின்றது.

தமது, தரத்தினை பாதுகாக்க தமது பண்டங்கள் சேவையினை மலிவாக்க வேண்டிய அவசியமில்லை. அவற்றினை ஒரு வரையறைக்குள் வைத்திருப்பதால், தமது உற்பத்தி தொடர்பில் வாடிக்கையாளரிடம் நன்மதிப்பு ஏற்படும்.

உலகில் மிகவும் பிரபல்யமான பல்கலைக்கழகங்களான, Harvard, Oxford என்பன தமது கிளைக்கல்லூரிகள் என எந்தவொரு தாபனத்தையும் உலகில் வேறெங்கும் நிறுவவில்லை. இது அக்கல்வித்தாபனங்கள் மீதான மதிப்பினை மேலும் பேண உதவுகின்ற ஒரு உபாயமாகும்.

இதே போன்று, பொருட்கள் சேவைகளை குறைத்து தொடங்கும் போது, அவற்றில் கூடிய கவனத்தை குவிக்க கூடிய வாய்ப்பு கிடைப்பதுடன், ஆரம்பத்தில் ஏற்படுகின்ற Operational Cost இனையும் குறைக்க கூடியதாக இருக்கும். பெரும்பாலான இளம் தொழில்முயற்சியாளர்கள் சறுக்குகின்ற இடம் இதுதான்.

அதிக தேர்வுகளை ஆரம்பத்தில் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க முனைகின்ற போது, கவனச்சிதறல் அதிகமிருக்க வாய்ப்புள்ளது. எனவே, ஆரம்பத்தில் நமது வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பினைப் பெற நமது உற்பத்தியின் தேர்வுகளை குறைத்து அதன் தரத்தை கூட்ட வேண்டும் எனக் கூறுகின்றனர்.

Startup Mantra இதுதான்

எனவே, மேற்கூறப்பட்ட நான்கு விடயங்களிலும் கூடிய கவனத்தை செலுத்துகின்ற போது, முதலீட்டினை குறைத்து உங்களது Startup இல் வெற்றியினை பெறலாம்.

Business Ideas in Tamil இல் பெறுவது இலகுவாக இருந்தாலும், அதனை நடைமுறைப்படுத்துவதில் உள்ள தடைகளை நன்குணர்ந்து, உங்களது வியாபாரத்தை கொண்டு சென்றால், வெற்றி மிக அருகில் இருக்கும்.zero investment business ideas in tamil,how to start a business with zero investment,best business ideas with zero investment,how to do business with zero investment,business ideas youtube in tamil,xerox business ideas in tamil,business ideas without investment in tamil,business ideas with low investment in tamil,business ideas with 1 lakh investment in tamil,wholesale business ideas in tamil,women's business ideas in tamil,business ideas videos in tamil,village business ideas in tamil,vegetable business ideas in tamil,business ideas tamil,business ideas tamil 2020,business ideas tamil video,business ideas tamil nadu,textile business ideas in tamil,travel business ideas in tamil,small business ideas in tamil,small business ideas in tamil nadu,top 10 small business ideas in tamil,small business ideas in tamilnadu villages in tamil,small scale business ideas in tamil,small investment business ideas in tamil,real estate business ideas in tamil,retail business ideas in tamil,rice business ideas in tamil,repacking business ideas in tamil,rental business ideas in tamil,part time business ideas in tamil,small profitable business ideas in tamil,small business ideas in tamil pdf,production business ideas in tamil,printing business ideas in tamil,low cost business ideas with high profit in tamil,profitable home business ideas in tamil nadu,manufacturing business ideas in tamil,maligai kadai business ideas in tamil,money making agriculture business ideas in tamil,tamil wholesale maligai business ideas in tamil,milk business ideas in tamil,mobile shop business ideas in tamil,msme business ideas in tamil,mobile business ideas in tamil,mini business ideas tamil,small business ideas in tamil for ladies,small business ideas in tamil language,low investment business ideas in tamil,low budget business ideas in tamil,side business ideas for ladies in tamil,latest business ideas in tamil,business ideas in tamil nadu village,business ideas in sri lanka tamil,business ideas in tamilnadu with small investment in tamil,small business ideas in tamil at home,home business ideas in tamil,housewife home business ideas tamil,home made business ideas in tamil,hotel business ideas in tamil,housewife business ideas tamil,small business ideas for ladies at home in tamil,small hotel business ideas in tamil,business ideas with low investment and high profit in tamil,home business ideas for ladies in tamil,gold business ideas in tamil,good business ideas in tamil,tamil business ideas whatsapp group link,garments business ideas in tamil,good business ideas in tamil nadu,tamil nadu government business ideas,garlic business ideas in tamil,grocery business ideas in tamil,business ideas for ladies in tamil,business ideas for housewives in tamil,business ideas from home in tamil,business ideas for a small village in tamil,business ideas for tamil nadu,business ideas for ladies in tamil nadu,business ideas in tamil 2021,business ideas in tamil nadu villages,business development ideas in tamil,business ideas in tamil pdf free download,dress business ideas in tamil,dealership business ideas in tamil,diwali business ideas in tamil,daily business ideas in tamil,dress shop business ideas in tamil,dealership business ideas in tamil nadu,business ideas tamil books download,business ideas in tamil free download,small business ideas in chennai in tamil,coconut business ideas in tamil,browsing center business ideas in tamil,water can business ideas in tamil,commission based business ideas in tamil,small business ideas in coimbatore in tamil,computer based business ideas in tamil,car business ideas in tamil,own business ideas in chennai in tamil,e-commerce business ideas in tamil,business ideas books in tamil,business ideas books in tamil language,business ideas in tamil,business ideas at home in tamil,business ideas in tamil 2020,business ideas in tamil pdf,business ideas in tamil without investment,business ideas after lockdown in tamil,business ideas in tamil nadu,business ideas in tamil for womens,business ideas in tamil nadu 2020,business ideas in tamilnadu 2021

 

Scratch the itch with core minimum and fight passionately with less.

 

Bussiness ideas களை Tamil இல் தொடர்ந்து பேசுவோம்…

பகிர:

Leave a Reply