Online jobs tamil : இணையம் மூலம் சம்பாதிக்கலாம் வழிகாட்டி தொடர் – 01

Spread the love

தொடர் – 01

Online jobs tamil

இணையம் பல விடயங்களை சாத்தியமாக்கிய ஒரு கண்டுபிடிப்பு, மக்களின் அறிவு மேம்பாட்டில் இணையத்தின் வருகை மிக பாரிய பங்கினை வகிக்கின்றது. அதிலும், பரவலாக்கப்பட்ட இணையத்தின் சேவை இன்னும் மக்களுக்கான பல்வேறு நன்மைகளை செய்துகொண்டுதான் இருக்கின்றது. தீமைகளும் இல்லாமல் இல்லை. இருந்தும் நாம் நல்லதையே பேசுவோம். ஒருகாலத்தில், மிக செலவுமிக்கதாகவும், அனைவரும் அணுகமுடியாதளவும் காணப்பட்ட Internet வசதியானது, இன்று அனைவருக்கும் கிடைக்கக் கூடியதாக மாறியுள்ளது. ஆனாலும், நாம் அதனை பயன்படுத்துகின்ற முறை அல்லது அதிலிருந்து பெறுகின்ற பயன்கள் நமக்கு பிரயோசனமானதா எனக் கேட்டால் சொல்லத் தெரியவில்லை.

இணையமும் நமது இளைஞர்களும்

அனேகமான நமது இளைஞர்கள் இணையத்தினை பொழுதுபோக்க மட்டுமே பயன்படுத்துகின்றனர். மரபுரீதியான தொழில்களை எதிர்நோக்கி காத்திருக்கும் இவர்கள், தமது திறன் அறிவு என்பவற்றை வளர்க்க இந்த இணையத்தை பயன்படுத்துவது மிகக் குறைவு. வரையறுக்கப்பட்ட கல்வியறிவுடன் தம்மை மட்டுப்படுத்திக்கொண்டு, தொழிலினை எதிர்பார்த்து காத்திருப்பதனால், கால விரயம் மட்டுமன்றி, பெறுமதி மிக்க மனிதவளமும் விரயமாகின்ற நிலையே ஏற்படும். இதனை ஓரளவு சீர் செய்யவும், நமது இளைஞர்களுக்கு ஒரு வழிகாட்டித் தொடராக இதை ஆரம்பித்துள்ளேன்.

தற்போது பெரும்பான்மையானவர்கள் தேடுகின்ற Online Jobs தொடர்பாக பல ஆங்கில வழிகாட்டிகள் காணப்படுகின்ற போதும், Online Jobs Tamil இல் குறைவாகவே காணப்படுகின்றது. எனவே இதை இங்கு இனி வரும் நாட்களில் தொடராக நீங்கள் வாசித்து பலனடையலாம்.

தமது மொழியில் இணையத்தினை பெற தொடங்கியதன் பின்னர், இன்னும் அதிகளவிலான நன்மைகளை மக்கள் பெற்றனர். இணையத்தின் வருகை அறிவினை எப்படி மேம்படுத்தியதோ, அதே போல நேரடியாக மக்களின் பொருளாதாரத்திலும் தனது பங்களிப்பினை செலுத்த தவறவில்லை. பாரம்பரியமாக பேணப்பட்டு வந்த பல விடயங்களுக்கு முடிவுரை எழுதியதும் இணையமே. தபால் சேவை தொடங்கி அச்சுப்பத்திரிகை என பல விடயங்கள் தங்களது இறுதி மூச்சில் இழுத்துக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில், வேலைவாய்ப்புக்களையும் புதிய வடிவில் இணையம் அதன் முதல் வருகையிலேயே ஆரம்பித்து இன்று இதன் போக்கு இன்னும் மெருகேறி உள்ளது. இணையத்தில் வேலை செய்ய ஆங்கில அறிவு அவசியம் என்ற நிலைமாறி, அதெல்லாம் ஒரு பொருட்டில்லை தாய்மொழியில் கூட செய்யலாம் என்றளவிற்கு வந்துள்ளது. தமிழில் கூட Online Jobs பல கிடைக்கின்றன. அவை பற்றி Online Jobs Tamil எனும் தலைப்புகளில் பேசவும் படுகின்றன.

Benefits of Online Jobs : வீட்டிலிருந்து ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிப்பதன் நன்மைகள்

Online Jobs இலகுவானதா?

ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிப்பது அவ்வளவு இலேசான ஒரு காரியமா என்னக் கேட்டால் இல்லை என்பதே நேர்மையான பதில். இது நம்மை அதைரியப்படுத்த சொல்லியதில்லை. உண்மையில், Online Jobs கள் மூலம் விரைவில் பணம் சம்பாதிக்கலாம் என யாராவது சொன்னால நம்பாதீர்கள். அது நிச்சயமாக சாத்தியமில்லை.

ஆனால், ஆரம்பச் சிரமம் மற்றும் உழைப்புக்கான கூலி Online Jobs களில் பின்னர் வெற்றியினையே தரும். சரியான பயிற்சி, தொடர்ச்சியான ஈடுபாடு போன்றன ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின் வருமானத்தை தர தொடங்கிவிடும். இவ்வாறான ஒரு Money Earning Method மூலம் Without any Investment We can Earn for Long. ஆனால் அதற்கான அர்ப்பணிப்பு மிக முக்கியம். அதில்தான் நிறையப்பேர் சறுக்கி விடுகின்றனர்.

Pros and cons of online jobs

Benefits of working from home

ஒரு இணைய தொழில்முயற்சியாளராக (online entrepreneur) அல்லது ஒரு இணையத்தில் தொழில் செய்பவராக (Online Freelancer) நீங்கள் வெற்றிபெறுவீர்கள் எனில்,

 1. மரபுரீதியான தொழில் முறைகளிலிருந்து விடுதலை கிடைக்கும்.freelancing meaning in tamil online jobs tamil freelance job meaning in tamil freelancing in tamil how to earn money online in tamil how to earn money online without investment in tamil online jobs at home in tamil online jobs from home for students without investment in tamil online jobs from home in tamil online jobs from home without investment in tamil online jobs in sri lanka tamil online jobs work from home in tamil nadu online tamil teaching jobs from home online tamil teaching jobs in singapore online tamil typing jobs from home work from home jobs in tamilnadu work from home meaning in tamil work from home tamil work from home tamil nadu விரைவில் பணம் சம்பாதிப்பது எப்படி amazon online jobs in tamil amazon work from home jobs tamil amazon work from home tamil nadu best online jobs from home in tamil best online jobs in tamil captcha work from home in tamil copy paste online jobs in tamil daily online jobs in tamil data entry jobs work from home in tamil earn money online in tamil earn online in sri lanka flipkart online jobs work from home in tamil freelance jobs in tamil freelance jobs in tamilnadu housewife work from home ideas tamil how to earn money from online in tamil how to earn money online in tamil 2019 how to earn money online in tamil 2020 how to earn online in tamil how to earn online tamil jio work from home plan details in tamil led assembly work from home in tamil nadu mobile data entry work from home tamil online blogging jobs in tamil online data entry jobs in tamil online data entry jobs without investment in tamil online jobs at home in tamil without investment online jobs for college students in tamil online jobs for students in tamil online jobs for students to earn money in tamil online jobs in tamil 2019 online jobs in tamil 2020 online jobs in tamil in mobile online jobs in tamil sri lanka online jobs part time in tamil online jobs sri lanka tamil online jobs tamil 2020 online jobs tamil language online jobs tamil tech online jobs tamil typing online jobs without investment in india tamil online jobs without investment in tamil online jobs work from home in tamil online money earning jobs in tamil online part time jobs in sri lanka tamil online story writing jobs in tamil online tamil article writing jobs online tamil language teaching jobs online tamil teaching jobs in abroad online tamil teaching jobs in canada online tamil teaching jobs in uk online tamil teaching jobs in usa online tamil writing jobs online teaching jobs for tamil online translation jobs english to tamil online typing jobs at home in tamil online work from home in tamil tamil bpo jobs work from home tamil bpo work from home tamil content writer jobs online tamil nadu government work from home tamil proofreading jobs online tamil to english translation jobs online tamil translation jobs work from home tamil voice over jobs online veetil irunthu panam sambathipathu eppadi veetil irunthu sambathipathu eppadi work from home atrocities tamil work from home business in tamil work from home comedy tamil work from home english to tamil translation jobs work from home in talking tamil telecalling work from home jobs for female in tamil nadu work from home jobs in coimbatore tamil nadu work from home jobs in salem tamil nadu work from home jobs in tamil language work from home songs tamil work from home tamil memes work from home tamil telecalling jobs in chennai அதிக பணம் சம்பாதிப்பது எப்படி ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது எப்படி செல்போன் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி பணம் சம்பாதிக்க மந்திரம் பேஸ்புக் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி மொபைல் மூலம் பணம் சம்பாதிக்க யூடியூபில் பணம் சம்பாதிப்பது எப்படி வீட்டில் இருந்து பணம் சம்பாதிப்பது எப்படி amazon jobs work from home tamil nadu amazon online jobs work from home tamil nadu amazon work from home tamil best online jobs without investment in tamil daily online jobs copy paste demo in tamil daily payment online jobs without investment in tamil data entry work from home in tamil data entry work from home in tamil nadu earn money online in india tamil earn online video tamil earn online zee tamil genuine online jobs tamil google online jobs in tamil hand work from home tamil home based online jobs in tamil how to earn money online at home in tamil how to earn money online in india in tamil how to earn money online in jio phone in tamil how to earn money online in tamil nadu how to earn money online with google tamil how to earn money online youtube in tamil how to earn money through online in tamil how to work from home in tamil jio work from home plan tamil online data entry jobs from home in tamil online earn money in tamil nadu online jobs details in tamil online jobs for 10th pass student at home in tamil online jobs for students tamil online jobs for tamil teacher online jobs from home details in tamil online jobs from home for students tamil online jobs tamil whatsapp group link online jobs youtube tamil online tamil blog writing jobs online tamil teaching jobs in london real online jobs tamil tamil based online jobs tamil language work from home tamil typing work from home in chennai tamil voice work from home ways to earn money online in tamil work from home funny images tamil work from home funny video tamil work from home ideas in tamil work from home in tamil language work from home jobs without investment in tamil work from home madurai tamil nadu work from home pack jio details in tamil work from home tamil call center work from home tamil call center jobs work from home tamil content writing jobs work from home tamil funny memes work from home tamil meaning work from home tamil voice process work from home tamil voice process jobs work from home tips in tamil work from home whatsapp status tamil work from home without investment in tamil how to earn money online in india without investment for students in tamil how to earn money online in india without investment in tamil online jobs for tamil online jobs in tamil online jobs in tamil language online jobs without investment in india - tamil work from home in tamil work from home in tamil nadu
 2. வேலைநேரம் நெகிழ்ச்சியாக காணப்படும்.
 3. நமது மேற்பார்வை இல்லாமலே பொருளீட்டும் சந்தர்ப்பங்கள் அமையும்.
 4. நமக்கு நாமே முதலாளி.
 5. இணையம் மட்டுமே மூலதனம், கட்டுப்பாடற்ற வாய்ப்புகள், இயன்றதை நமது முயற்சி மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
 6. உங்களது முழு நேர தொழிலுக்கு மேலதிகமாக பணமீட்ட வாய்ப்பளிக்கும்.
 7. முறையான பயிற்சி மற்றும் வழிகாட்டல் மூலம், வீட்டில் உள்ளவர்களையும் இதில் ஈடுபாடு காட்ட வைக்கலாம்.
 8. Passive Income.
Disadvantages of work from home

இவ்வாறு பல நன்மைகளை கொண்டுள்ளது. மறு பக்கத்தில் சில தீமைகளும் இல்லாமல் இல்லை,

 1. தொடர்ச்சியான கணினிப்பாவனை மூலம் ஏற்படும் உடல் உபாதைகள்.
 2. தனியாக வேலை செய்வதால் ஏற்படும் தனிமை மற்றும் மன அழுத்தம்.
 3. இணையத்தில் தங்கி இருப்பதால், இணைய இணைப்பு மற்றும் தேவையான உபகரணாங்களின் அவசியம்.
 4. ஓய்வு மற்றும் வேலை நேரங்களுக்கிடையில் வேறுபாடு இருக்காது.

போன்ற தீமைகளும் காணப்படவே செய்கின்றன.

இருந்தும், சீர்தூக்கி நோக்குகின்ற போது, இணையம் மூலமாக பணம் சம்பாதிப்பது வெளிப்படையாக நமது உடலுழைப்பினை எதிர்பார்க்காது, நமது சுதந்திரத்தை பெருமளவுக்கு அனுமதிக்கின்ற ஒன்று என்பதால், ஆன்லைன் மூலமாக சம்பாதிக்க யோசிக்க வேண்டியதில்லை.

Types of Online Jobs

இணையத்தில் பணமீட்டுவதற்கான வாய்ப்புகள் விரவிக்காணப்படுகின்றன. இன்னதுதான் என வரையறை இன்றி உள்ள ஒரு பரந்த வெளி அது. எனவே , நாம்தான் நமக்கு பொருத்தமானதை தெரிவு செய்து கொள்ள வேண்டும்.

பொதுவாக, நமக்கு தெரிந்த ஆன்லைன் மூலமாக பணம் சம்பாதிக்கும் வழிகளாக,

 • யூடியூபில் பணம் சம்பாதிப்பது
 • Blogging அல்லது Blog Writing மூலமாக,
 • Data Entry

எனச் சிலது தெரிந்திருக்கும்.

ஆனால், இவற்றையும் விட இன்னும் பலவழிகள் மூலம், உலகில் பலர் உழைத்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.

வாய்ப்புகள் விரவிக்கிடக்கும் இணைய வெளியில் யாரும் நம்மை தடுப்பதற்கில்லை. நம்மை நாமே தடுக்காத வரை. அதன்படி,

நமக்குள்ள வளங்கள் மற்றும் திறன் போன்றவற்றை சரியாக கணித்து, எது நமது இயலுமைக்கு உட்பட்டது என்பதை தீர ஆராய்ந்து, அதனை மெருகேற்றுவதன் மூலம் இணைய வழி மூலமாக பொருள் ஈட்டலில் வெற்றிக் கொடி நாட்டலாம்.

இது ஒரு அறிமுகம் மட்டுமே, இனி வருகின்ற பதிவுகளில் இணைய வழி மூலமாக உழைப்பது தொடர்பான வழிகளையும், அதில் எப்படி வெற்றியீட்டுவது எனவும் நாம் நோக்குவோம்.

(தொடரும்….)

பகிர:

Tags: , ,

Leave a Reply