Dollar இன் நாணய மதிப்பிறக்கம் சாத்தியமா? : ஒரு சுருக்கம்!

Spread the love

Myth: US Dollar is money. Fact: Gold & Silver are money. US Dollar is legal tender/debt brought down to low parcels for spending purposes

தற்போது சர்வதேசம் எதிர்நோக்கும் பொருளாதார மந்தம் மற்றும் நாணய மதிப்பிறக்கம் போன்றவற்றிற்கு காரணமாக கூறப்படும் அமெரிக்க Dollar ன் பெறுமதி அதிகரிப்பிற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

முக்கியமாக, திடுக்கென சனாதிபதியான ட்ரம்பின் பொருளாதார கொள்கை – உள்நாட்டு கைத்தொழில் துறையினை பலப்படுத்துவது. அதற்காக டொலரின் வெளியேற்றத்தை தடுத்து உள்வருகைக்கான பல்வேறு யுக்திகளை அமுல்படுத்த தொடங்கியுள்ளார் ட்ரம்ப். ஒரு தசாப்தத்திற்கு அண்மித்த காலப்பகுதிக்கு பிறகு அமெரிக்காவின் மத்தியவங்கி (Federal Reserve Bank) – பிணை முறிகளுக்கான (அங்க யாரு மகேந்திரனோ தெரியல்ல!!!)  வட்டி வீதத்தினை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதை உதாரணமாக சொல்லலாம். இந்நடவடிக்கை மூலம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மட்டுமன்றி அமெரிக்க முதலீட்டாளர்களையும் நாட்டிற்குள் தக்க வைக்கும் யுக்தியில் சிறந்த பெறுபேற்றினை பெற்றுள்ளார் நம்ம ட்ரம்ப்.

உலக பொருளாதாரத்தை ஆக்கிரமித்துவிட்ட டொலர்


ஆனாலும், திரும்பும் பக்கமெல்லாம் கோலோச்சும் டொலருக்கு ஒரு சரிவு வராதா? என்ற கேள்வி. அவ்வாறு ஒரு சரிவு ஏற்படுமென்றால் அது zimbabwe dollar to sri lanka rupees kann man in sri lanka mit dollar zahlen aus dollar vs sri lankan rupee australian dollar vs sri lanka rupee trend us dollar rate in sri lanka yesterday 2005 year dollar rate in sri lanka why dollar rate is increasing in sri lanka what is the dollar rate in sri lanka wechselkurs sri lanka rupie dollar wechselkurs dollar sri lanka rupee wechselkurs sri lanka dollar wisselkoers sri lanka dollar dollar vs sri lanka rupee dollar value in sri lanka value of us dollar in sri lanka rupees sri lanka currency vs australian dollar dollar rate vs sri lanka rupee valuta sri lanka dollar singapore dollar vs sri lanka rupee us dollar value in sri lanka usd dollar rate in sri lanka uk dollar rate in sri lanka us dollar rate in sri lanka boc bank western union dollar rate in sri lanka dollar to sri lanka rupee rate dollar to sri lanka rupee exchange rate today dollar to rupiah sri lanka canada dollar to sri lanka rupees singapore dollar to sri lanka rupees dollar vs sri lankan rupees dollar selling rate in sri lanka singapore dollar rate in sri lanka singapore dollar buying rate in sri lanka australian dollar vs sri lanka rupee canadian dollar selling rate in sri lanka dollar rate in sri lanka dollar rate in sri lanka 2019 dollar rate in sri lanka 2020 today dollar rate in sri lanka 2020 dollar rate sri lanka rupee dollar rupee sri lanka dollar rate in sri lanka 2019 today dollar rate in sri lanka 2018 dollar rate in commercial bank sri lanka dollar price in sri lanka dollar price today in sri lanka dollar price in sri lanka rupees us dollar 1 sri lanka price sri lanka dollar price in india sri lanka dollar to philippine peso dollar rate prediction sri lanka singapore 1 dollar price in sri lanka one dollar price in sri lanka one australian dollar in sri lanka rupees one singapore dollar in sri lanka rupees sri lanka price of us dollar selling rate of australian dollar in sri lanka america one dollar price in sri lanka new zealand dollar to sri lanka rupees sri lanka to nz dollar now dollar rate in sri lanka sri lanka dollar to nzd currency rate nz dollar to sri lanka nz dollar buying rate in sri lanka nz dollar vs sri lanka rupee dollar rate in sri lanka nsb bank dollar market in sri lanka how much dollar in sri lanka how much dollar rate today in sri lanka maldives dollar rate in sri lanka how much is a us dollar worth in sri lanka australian dollar in sri lanka money how much one us dollar worth in sri lanka london dollar in sri lanka lebanon dollar sri lanka price sri lanka rupees lkr to 1 us dollar usd last month dollar rate in sri lanka dollar rate in sri lanka last week us dollar rate in sri lanka last month korean dollar rate in sri lanka hong kong dollar rate in sri lanka hong kong dollar convert to sri lanka rupee hong kong dollar exchange rate sri lanka kurs sri lanka rupee dollar kurs dollar sri lanka rupie 1 dollar in sri lankan rupees today canadian dollar in sri lankan rupees singapore dollar in sri lankan rupees australian dollar in sri lankan rupee nz dollar in sri lankan rupees dollar in sri lanka price dollar in sri lankan rupee how much australian dollar in sri lanka rupees how much canadian dollar in sri lanka hong kong dollar to sri lanka rupee highest dollar rate in sri lanka how much dollar rate in sri lanka how to open a dollar account in sri lanka how much is a singapore dollar in sri lanka rupees sri lanka dollar to gbp us dollar vs sri lanka rupee graph dollar fluctuation in sri lanka dollar rate forecast in sri lanka france dollar rate in sri lanka fiji dollar to sri lanka today aus dollar rate for sri lanka rupees exchange rate for australian dollar to sri lanka rupee dollar in sri lanka dollar exchange rate in sri lanka dollar exchange places in sri lanka dollar exchange rate commercial bank sri lanka dollar exchange rate in peoples bank sri lanka dollar exchange sri lanka rupees dollar exchange rate in sri lanka rupees exchange rate australian dollar to sri lanka rupee exchange rates sri lanka rupee us dollar england dollar rate in sri lanka dollar and sri lankan rupees to day dollar rate in sri lanka dubai dollar rate in sri lanka dollar fixed deposit rates in sri lanka sri lanka dollar to australian dollar to day dollar to sri lanka rupee sri lanka dollar debt sri lanka dollar to singapore dollar sri lanka dollar a day dollar to sri lankan rupees dollar corporation sri lanka dollar to sri lankan rupees exchange rate today dollar currency rate in sri lanka dollar cost in sri lanka dollar to sri lankan rupees history current dollar rate in sri lanka canadian dollar vs sri lanka rupee singapore dollar to sri lanka currency dollar buying rate in sri lanka dollar buying and selling rate in sri lanka dollar rate in sri lanka boc sri lanka dollar bonds today dollar rate in sri lanka commercial bank today dollar rate in sri lanka sampath bank dollar rate in sri lanka peoples bank canadian dollar buying rate in sri lanka australian dollar buying rate in sri lanka today dollar account in sri lanka dollar against sri lanka rupee aus dollar to sri lanka rupee canadian dollar against sri lanka rupee is us dollar accepted in sri lanka silver dollar aquarium sri lanka singapore dollar against sri lanka rupee how much is a canadian dollar in sri lankan rupees how much is a singapore dollar in sri lankan rupees sri lanka price of a dollarஉலகப்பொருளாதாரத்தின் முடிவுரைக்கான தொடக்கம் என்றே சொல்லலாம். உலகப் பொலிஸ்காரர், அந்தளவிற்கு உலக நாடுகளையும் அவற்றின் பொருளாதாரத்தினையும் டொலர் சார்பு பொருளாதாரமாக மாற்றிவிட்டுள்ளார். டொலருக்கான பெறுமதி பூச்சியமாக மாறுகின்றதென்றால், தாவும் பணவீக்கம் எனச் சொல்லப்படும் Hyperinflation உடனடியாக உலகப் பொருளாதாரத்தினை கைப்பற்றிவிடும். பின்னர் ஒரு றாத்தல் பாண் வாங்க மூட்டையில்தான் நமது நோட்டுக்களை கொண்டு செல்ல வேண்டி வரும். (இப்ப என்டாப்போல என்ன வாழுதாம்!!)

இதற்கு காரணம் முன்னர் குறிப்பிட்டது போல, Dollar சார்புப் பொருளாதாரமானது உலகை ஆக்கிரமித்து பல மாமாங்கள் கடந்தும் விட்டன.

இதையும் தாண்டி அமெரிக்க Dollar இன் மதிப்பிறக்கம் அவசியம் என ஒற்றைக் காலில் நிற்கும் ஏகாதிபத்திய எதிர்ப்புக் கூடாரத்தின் ஆள் என்றால், இரு விடயங்கள் நடைபெறும்பட்சத்தில், Dollar இன் மதிப்பு இறங்கும் சாத்தியமுள்ளதாக பொருளியலாளர்கள் கூறுகின்றனர்.


அதில் முதலாவது அமெரிக்காவின் தேசிய கடன் தொகையானது (National Debt) இன்னும் அதிகரிக்க வேண்டும்!

 

என்னது அமெரிக்காவிற்கு கடனா!!! என அவசரப்பட்டு ஆச்சரியப்பட்டுவிடாதீர்கள்! கடன் தொகையினை கேட்டபின்னர், சேர்த்தே ஆச்சரியப்படலாம். தற்போதுள்ள அமெரிக்காவின் மொத்த கடன் தொகை – 21.4 Trillion களாகும் (1000 Billion கள் சேர்ந்ததே 1 Trillion !! ). இத் தொகையின் அதிகரிப்பினால் ஏற்படுகின்ற Dollar இன் மீதான தாக்கத்தினை இக்கடன் அமெரிக்காவால் திருப்பிச் செலுத்தப்படுகின்ற போது காணலாம். இது, பூகோள அரசியலில் அமெரிக்காவிற்குள்ள அதிகாரம் மற்றும் மறைமுக காலணித்துவ செயற்பாடுகள் காரணமாக நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் அவ்வளவு பிரகாசமானதாக இல்லை என்றே பொருளியலாளர்கள் கூறுகின்றனர்.

 

இரண்டாவதாக, அமெரிக்க Dollar க்கு மாற்றீடான இன்னொரு பண அலகு உலகப் பொருளாதாரத்தினை தம் வசப்படுத்த வேண்டும்.

 

இது கொஞ்சம் சுவாரசியமான விடயமும் கூட, பூகோள அரசியலில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை முடிவுறுத்த துடிக்கின்ற இடதுசாரி நாடுகளும், பொருளாதார் ரீதியில் அமெரிக்காவினை முந்த துடிக்கின்ற நாடுகளும், பல்வேறு வடிவங்களிலும் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டே வருகின்றன.

ஆனாலும், நாடுகளின் செல்வம் மற்றும் பொருளாதார ஸ்திரத்தினை அளவிட தங்கத்தினை கொண்டு மேற்கொள்ளப்பட்ட அளவீட்டு முறைமை (Gold Standard)  1973 இல் அமெரிக்க சனாதிபதி Nixon ஆல் கைவிடப்பட்டு டொலர் அந்த இடத்தை பிடித்ததோ அன்றிலிருந்து உலகப் பொருளாதாரத்தில் டொலருக்கு மாற்றீடாக எந்தவொரு பண அலகும் வரவில்லை! உலகில் நாடுகளுக்கிடையில் நடைபெறுகின்ற நிதிப்பரிமாற்றங்களில் 43 சதவீதமான பரிமாற்றங்கள் டொலராகவே நடைபெறுகின்றது.

டொலரின் ஸ்திரத்தன்மையினை காண இன்னொரு காரணியும் உள்ளது. அது உலகின் பண ஒதுக்கம். அதாவது, தங்கத்திற்கு பிரதியீடாக உலக நாடுகள் தங்களிடையே வைத்துள்ள பண ஒதுக்கம்  அனேக நாடுகளில் டொலராகவே உள்ளது. இது உலக நாடுகளின் பண ஒதுக்கத்தில் 63 % என ( 2017 கணகீட்டின் படி ) உலக நாணய நிதியம் கூறுகின்றது.  டொலருக்கு அடுத்தபடியாக உள்ள யூரோவின் பங்கு 20 % மே.


சீனா போடும் கணக்கு


அமெரிக்காவின் நேரடி வர்த்தக போட்டியாளரான சீனா, தனது யுவானை டொலருக்கு மாற்றீடாக கொண்டு வர செய்கின்ற பகீரதப் பிரயத்தனங்கள் அது நிர்மாணிக்கின்ற புதிய பட்டுப்பாதை திட்டத்தினை விட நீளமானது. ஆனாலும் மனம் தளரா விக்கிரமாதித்தன் கணக்கில் தனது முயற்சி இன்னும் சீனா கைவிடவில்லை. சீனாவின் பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மையினை பேண யுவான் டொலருக்கு மாற்றீடாக பயன்படுத்தப்பட வேண்டும் என சீனாவின் மத்தியவங்கி ஆளுனர் Zhou Xiaochuan பகிரங்கமாகவே தெரிவித்திருந்தார்.

அமெரிக்க திறைசேரியின் வெளிநாட்டுப் பங்குதாரர்களில் முதன்மையான சீனா தனது அமெரிக்க முதலீடுகளை மெதுவாக விலக்கிக் கொள்கின்ற பட்சத்தில், டொலரின் மீதான மதிப்பிறக்கம் சாத்தியமே. என்றாலும், வெளிநாட்டு வர்த்தகத்தில் இது மறுபக்கத்தில் சீனாவின் யுவான் மீதான நேர்மறை விளைவினை ஏற்படுத்தும் என்பதால் சீனாவும் யுவானை வேறு வழிகளில் டொலருக்கு மாற்றீடாக்க முனைகின்றது.

யுவான் தவிர, டொலருக்கு மாற்றீடாக – தொழில்நுட்ப உலகில் தற்போது பேசு பொருளாக உள்ள Bitcoin மாற்றீடாகும் சந்தர்ப்பங்கள் உள்ளதா என்றால், வரும் … ஆனா வராது என இழுக்க வேண்டியே உள்ளது. முறைப்படுத்தப்பட்ட நாணய அலகாக இல்லாமை. வரையறைகள் இல்லாத தன்மை, முறைகேடான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தலாம் ( அண்மையில் நடைபெற்ற Ransom Virus சம்பவங்கள்! ) போன்ற விடயங்கள், Bitcoin னை டொலருக்கு மாற்றீடாக்க பின்நிற்கின்றன.

மேற்கூறிய இரு சந்தர்ப்பங்கள் தவிர்த்து, அமெரிக்காவின் பொருளாதார நிலமைகள் கூட Dollar மதிப்பிறக்கத்தினை ஊக்குவிக்கும் சந்தர்ப்பங்களும் உள்ளதாக பொருளியலாளர்கள் கூறுகின்றனர்.


அமெரிக்க தேசிய கடன்


அதாவது,  அமெரிக்காவின் கடனில் பெரும் பங்காளிகளான சீனா ஜப்பான் என்பன , தாம் கொண்டுள்ள 2 Trillion Dollar னை பிணைமுறிகளாக மாற்றீட்டு நிதிச்சந்தையில் தீர்க்க முனையுமாயின் Dollar இன் நிலை ஆட்டங்காணத் தொடங்கலாம். 

ஆனால், வெளிநாட்டு வர்த்தகத்தினை நோக்காக கொண்டு, நாணயமாற்று விகிதத்தில் ஏற்படும் தளம்பலை சீர் செய்ய சீனா ஜப்பான் என்பன தலா 1 Trillion Dollar களை அமெரிக்க திறைசேரியில் நிலையாக (Pegs ) வைத்துள்ளது. இதனால், மேற்சொன்ன விடயமும் நடைபெறும் சாத்தியங்கள் குறைவே.

ஆகவே, அனைத்தையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால், கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் டொலரின் ஆதிக்கம் குறைவதற்கான சாத்தியங்கள் ஒரு வீதமேனும் தெரியவில்லை. என்ன நடந்தாலும், ஏன் ட்ரில்லியன் கணக்கில் அமெரிக்கா கடனாளியாக இருந்தாலும், அதுவே பொருளாதார மேலாதிக்கத்தில் டொலராக உருவெடுத்து நிற்கின்றது. கூழோ கஞ்சியோ குடித்துக்கொண்டு டொலர் இழுக்கும் திசைக்கு நமது ஓட்டை சைக்கிளையும் மிதித்துக்கொண்டு செல்ல வேண்டியதுதான்.

என்னத்தச் சொல்ல… காலக் கொடுமை. 

பகிர:

Leave a Reply