CIMA – ஒரு கொடுங்கனவு

Spread the love

90 களின் இறுதியில் CIMA என்பது ஒரு ஆடம்பர பண்டமாகத்தான் பார்க்கப்பட்டது. அதோடு, Prestige Symbol ஆகவும் CIMA இருந்தது. “ சீமா செய்றன்” “ மகன் சீமா செய்றார்” , “ இன்னார்ட மகன் சீமா செய்றானாம் கொழும்புக்கு போறான் “ போன்ற கதையாடல்கள் மிக பிரபலமும். சபைகளில் அங்கீகரிக்கப்பட்டதுமாக இருந்தன.

“சீமா செய்றன்” என்பதே ஒரு தகுதியாக நோக்கப்பட்ட அந்தக்காலங்களில், அதை பற்றி கனவுகள் நிறைய என்னைப் போன்ற பொருளாதார ரீதியில் தேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட பல நண்பர்களுக்கும் இருந்தது. அதனால், பொருளாதார ரீதியிலும் ‘சீமா’ ஒரு எட்டாக்கனியாகவும் பிரமாண்டமாகவுமே தோன்றியதில் வியப்பேதுமில்லை. அதன் பலன், “சீமா செய்றன்” என்ற நண்பர்களை கொஞ்சம் உயரத்தில் வைத்துப் பார்க்க வைத்தது. அதோடு அவர்களது பொருளாதார நிலை பற்றிய கற்பிதங்களும் மிகைப்படுத்தப்பட்டதாகவே இருந்தன.cima wisdom sri lanka cima world prize winners sri lanka where to buy cima books in sri lanka cima sri lanka wikipedia cima job vacancies in sri lanka cima uk in sri lanka cima total cost in sri lanka cima text books in sri lanka cima toastmasters club sri lanka cima tuition fees in sri lanka cima to ca sri lanka cima training partners in sri lanka cima fast track sri lanka where to study cima in sri lanka cima registration fee in sri lanka cima registration sri lanka cima entry requirements sri lanka how to register cima in sri lanka cima pass rates in sri lanka cima qualified jobs in sri lanka cima qualification in sri lanka cima part qualified jobs in sri lanka salary for cima qualified in sri lanka cima online courses in sri lanka cima online classes in sri lanka cima office sri lanka cima online tuition providers in sri lanka cima job opportunities in sri lanka cost of cima in sri lanka duration of cima course in sri lanka cima members in sri lanka cima myjobs sri lanka ca sri lanka exemptions for cima members cima study material in sri lanka cima country manager sri lanka cima sri lanka matara cima levels in sri lanka cima library sri lanka cima lecturers in sri lanka cima online learning sri lanka cima operational level classes in sri lanka cima strategic level classes in sri lanka cima sri lanka business leaders summit 2019 cima institutes in sri lanka cima individual classes in sri lanka cima exam fees in sri lanka kaplan cima books in sri lanka cima tuition providers in sri lanka cima books in sri lanka cima exam centres in sri lanka cima salary in sri lanka cima graduation ceremony in sri lanka cima global sri lanka cima in sri lanka cima division sri lanka cima sri lanka members directory how much cost to do cima in sri lanka top up degrees for cima sri lanka cima exam dates sri lanka cima president's dinner 2020 sri lanka cima classes in sri lanka cima course in sri lanka cima convocation 2019 sri lanka cima convocation 2020 sri lanka cima convocation sri lanka cima convocation 2018 september sri lanka cima convocation 2018 sri lanka cima course duration in sri lanka cima class fees in sri lanka cima sri lanka cima accountant salary in sri lanka cima auditorium sri lanka cima a star program sri lanka cima course duration and fees in sri lanka cima exemptions for aat sri lanka cima sri lanka email address achievers cima sri lanka is cima available in sri lanka

அதோடு, தொழில் தகைமை என்பதை தாண்டி ‘சீமா’ செய்ய வேண்டும் என்பதற்கான காரணம் சமூகம் சார்ந்த ஒரு அங்கீகாரத்தை குறுக்கு வழியில் பெற்றுவிடலாம் என்ற வகையிலேயே இருந்தது. இன்று யோசிக்கின்ற போது சிரிப்பாக தோன்றினாலும், அன்றைய மனநிலையில் அதுதான் உண்மை.

இப்போது ‘சீமா’பற்றிய மிகைப்படுத்தல்கள் குறைக்கப்பட்டுவிட்டன. ‘சீமா’ வினை விட துரிதஉணவு போல QS வந்துவிட்டதால் நம்மவர்கள் ‘சீமா’வுக்கான இடத்தினை இறக்கிவிட்டனர். துரித உணவு போன்ற QS சொற்ப காலத்தில் நிறைய பணம் பண்ண உதவுதால் அது இன்று ‘சீமா’வுக்கான இடத்தினை பிடித்துக் கொண்டது.

இதற்கு உதாரணமாக, ஊரில் CIMA செய்பவர்கள் யார் என இன்று விசாரித்தால் அனேகமாக யாருக்கும் தெரிந்திருக்காது. ஆனால் 10 வருடங்களுக்கு முன்னுள்ள நிலமை வேறு. யாரெல்லாம் CIMA செய்கின்றார்கள் என அனேகம் பேருக்கு தெரிந்திருக்கும். ‘சீமா’ வுக்கான விரிவாக்கம் என்னவென்று தெரியாதவருக்கும் CIMA பற்றி தெரிந்திருக்கும்.

நிதி நிலமையின் காரணமாக தொடமுடியாதிருந்த அதை இன்று தொழில் தகமையினை அதிகரிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தொடர முனைந்த போது, அதையும் தாண்டி, மேலே சொன்னது போல ஒருவிதமான அடையமுடியாத ஒன்றை அடைந்த திருப்தி ஏற்பட்டதையும் மறைப்பதற்கில்லை. அது அடிமனதின் ஆசைகளில் ஒன்றாக அன்று உறங்கி இன்று விழித்ததாக இருக்கலாம்.

அன்று, தொழில் தகைமை என்பதை தாண்டி, பல காரணங்களுக்காக துணைக்கழைப்பட்ட CIMA வினை அப்போதெல்லாம் தூக்கிக் கொண்டு திரிந்தவர்கள் இப்போது என்னவானார்கள் என்ற கேள்வியும் எனக்குள் இடைக்கிடையில் எழும். ஆனால், விடை சொல்லத்தான் யாரும் இல்லை.

பகிர:

  • “துணைக்கழைப்பட்ட CIMA வினை அப்போதெல்லாம் தூக்கிக் கொண்டு திரிந்தவர்கள் இப்போது என்னவானார்கள் என்ற கேள்வியும் எனக்குள் இடைக்கிடையில் எழும்.”
    .
    cima பாஸ் பண்ணி முடித்து இருந்தால் ஏதாவது ஐரோப்பிய , அவுஸ்திரேலியா , கனடாவில் நல்ல சம்பளத்துடன் செட்டில் ஆகி இருப்பார்கள் .
    மேலே உள்ள நாடுகளுக்கு போக முடியாதவர்கள் மத்திய கிழக்கு நாட்டில் திருப்தியாக இருப்பதாக கூறி கொள்வார்கள்

Leave a Reply