புதிய தொழில்முயற்சியாளர்களை தொழிலதிபர்களாக்க உதவும் Crowdfunding

தொழில் முயற்சி தொடர்பில் நிறைய புத்தாக்க சிந்தனைகள் உள்ளது. செயற்படுத்தக்கூடிய திறன் மற்றும் நம்பிக்கை நிறைந்து கிடக்கின்றது. தெளிவான திட்டமிடல் கூட உள்ளது. முயற்சியினைத் தொடங்க இவை மட்டும் போதாதே!!! நிதி!!! இங்குதான், அனேகமான தொழில் முயற்சிக்கான இடர் ஆரம்பிக்கின்றது.  நிதி எனும் தடையினை வெற்றிகரமாக கடப்பதற்கு அனேகமானோரால் முடிவதில்லை என்பதே சோகம். அப்புள்ளியில் இருந்து நகர முடியாமல், தமது முயற்சியினை தூக்கி தூர எறிந்துவிட்டு, கிடைப்பதைக் கொண்டு வாழ்வதற்கு தொடங்கிவிடுகின்றான் இளைஞன். ஐரோப்பா , அமெரிக்கா…

பகிர:

மரபினை கைவிடும் வியாபார முறைகள்!

மரபுவழியில் நாம் இன்னும் நடாத்திக் கொண்டிருக்கும் Brick and Mortar வகை வியாபார முறை உலகில் மிக வேகமாக இறந்து கொண்டிருப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன. காரணம் – மின் வணிகம் ( E Commerce ) இதை நாமும் தற்போது அனுபவித்துக் கொண்டுதான் இருக்கின்றோம். E Commerce க்கான வரவேற்பு இலங்கையிலும் திருப்திகரமாகவே உள்ளது. நுகர்வோன் தனது கைகளிலேயே அதிக அலைச்சலில் இல்லாமல் பொருட்களை தேர்வு செய்யும் சுதந்திரத்தை Online Stores அளிக்கின்றது. அதோடு, மேற்குறிப்பிட்டது போல,…

பகிர: