உஸ்தாத் ஹோட்டல் : உப்புப்பாவின் முஹப்பத்

தாத்தா பேரன் உறவு ஒருவித ரம்யத்தை தன்னுள்ளே கொண்ட ஒன்று! அதிலும் புத்தி தெரிந்த வயதில் பாட்டன்மாருடன் வாழக் கிடைப்பது ஓர் வரம்! வயதான நண்பனாக, வழிகாட்டியாக பல பாத்திரங்கள் அவருக்கிருக்கும், பெற்றோரிடமிருக்கும் சில வரையறைகள் கூட அங்கிருக்காது. அது – அருமையான ஓர் உணர்வு! அதை வார்த்தைகளால் விபரிக்க முடியுமோ  தெரியாது! அண்மையில் மீண்டும் ஒரு முறை உஸ்தாத் ஹொட்டேல் திரைப்படம் பார்க்கும் போது ஏற்பட்ட உணர்வே மேற்சொன்னது. மலையாளத் திரைப்படங்கள் – நமது வாழ்க்கையினை…

பகிர:

Parody திரைப்படங்கள் : தமிழில் காலூன்றுமா

Parody films அல்லது Spoof எனப்படும் திரைப்பட வகை ஒன்று ஹாலிவூட்டில் உண்டு. இது பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். இதற்கான தமிழ்ப்படுத்தல் எப்படி இருக்கும் என்று நான் அறிய மாட்டேன். தெரிந்தவர்கள் கூறலாம்.இது வேறொன்றுமில்லை. மிக அண்மையில் தமிழ் சினிமாவின் போலித்தனங்கள் , ஹீரோயிசம் என்பவற்றினை கேலி செய்து வெளிவந்த – “தமிழ்ப்பட”த்தின் வகையே இது. ஆனாலும்  தமிழ் சினிமாவுக்கு இவ்வகைப்படங்கள் மிக மிக அரிது அல்லது புதிது. இவ்வகையான திரைப்படங்களினை தமிழில் எடுப்பதற்கான ஜனநாயக சூழல்…

பகிர: