உணவு விரயம்! 1.3 பில்லியன் டொன்’ ஆண்டொன்றில் விரயமாகும் உணவின் அளவு! 680 பில்லியன் டொலர் பெறுமதியான உணவு கைத்தொழில் மய நாடுகளில் இருந்தும் 310 பில்லியன் டொலர் பெறுமதியான உணவுகள் அபிவிருத்தி அடைந்த நாடுகளில் இருந்தும் உணவு விரயம் ஆகின்றன. பழங்கள், மரக்கறிகள் மற்றும் கிழங்கு வகைகளே அதிக விரயத்திற்கு உள்ளாகும் உணவுகளாகும். இவை ஐநாவிற்கான உணவு மற்றும் விவசாயத்திற்கான முகவர் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிபரங்கள்! இதில் நமது பங்களிப்பும் நிச்சயமாக இருக்கும்….
வகை: சமூகம்
சீதனம் : Psychopath களின் போலிப் புரட்சி! ————————————————————————– இது நமது ஆதம்பாவா! அவனுக்கு இரண்டு தங்கைகள்..! வாப்பாவிடம் சொத்து என்று எதுவும் இல்லை. அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் குறைவான மாதச் சம்பளக்காரர்.! தனது குழந்தைகளை படிப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் அவரிடம் நிரம்பக்காணப்பட்டது. நமது ஆதமும் அவரின் எதிர்பார்ப்பினை வீணாக்கவில்லை வீட்டுக்குபொருளாதார சுமையினை இன்னும் கூட்டாத கற்கைகளை தேர்ந்தெடுத்துப் படித்திருந்தான். தங்கைகளும் போதுமான அளவுக்கு படித்திருந்தனர். இரு அறைகளில் இருந்த வீட்டை திருத்த…
தொழில் முயற்சி தொடர்பில் நிறைய புத்தாக்க சிந்தனைகள் உள்ளது. செயற்படுத்தக்கூடிய திறன் மற்றும் நம்பிக்கை நிறைந்து கிடக்கின்றது. தெளிவான திட்டமிடல் கூட உள்ளது. முயற்சியினைத் தொடங்க இவை மட்டும் போதாதே!!! நிதி!!! இங்குதான், அனேகமான தொழில் முயற்சிக்கான இடர் ஆரம்பிக்கின்றது. நிதி எனும் தடையினை வெற்றிகரமாக கடப்பதற்கு அனேகமானோரால் முடிவதில்லை என்பதே சோகம். அப்புள்ளியில் இருந்து நகர முடியாமல், தமது முயற்சியினை தூக்கி தூர எறிந்துவிட்டு, கிடைப்பதைக் கொண்டு வாழ்வதற்கு தொடங்கிவிடுகின்றான் இளைஞன். ஐரோப்பா , அமெரிக்கா…
இளம்பெண்ணின் படத்துடன், ‘எனது நட்பு வேண்டுமெனில், இதை செயார் செய்துவிட்டு இன்பொக்ஸ்ஸினை பாருங்கள் எனது தொலைபேசி எண் இருக்கும்’ என ஒரு விளக்கம்! நமது ஆசான்களில் ஒருவர் இதைப் பகிர்ந்திருந்தார். அவருக்கு – போன் நம்பர் கிடைத்ததா இல்லையா என்பதை உறுதி செய்ய முடியவில்லை. நமது இளம் தலைமுறை ஆசிரியர்கள் நமது இளம் தலைமுறை ஆசிரியர்களின் மனநிலை அனேகமாக இப்படித்தான் இருக்கின்றது. ஆசிரியம் எனும் சேவையினை அதன் உன்னதத்திலிருந்து சாக்கடைக்குள் அமிழ்த்துவதில் எந்த உறுத்தலும் இன்றி கர்ம…
பொது தளத்தில் இயங்கத் தொடங்குகின்ற போது, வருகின்ற விமர்சனங்களை இரண்டு வகையில் மட்டுமே கையாள முடியும். ஒன்று அதை புறந்தள்ளிவிட்டு தமது பயணத்தை தொடரலாம். மற்றொன்று தமது நிலையினை தெளிவுபடுத்தும் வகையில் உவத்தல் காய்தல் என ஏதுமின்றி நேரடியான விளக்கத்தினை அளிக்கலாம். இவ்விரண்டு தவிர வேறேதும் மார்க்கமும் இருக்கலாம். ஆனால், அதில் சாடைமாடையான சீண்டல்களுக்கு இடமில்லை என்றே கொள்ளலாம். அவ்வாறு ஒரு எதிர்வினையினை ஒருவர் ஆற்றுகின்றார் என்றால்… ஏதோ பிசகுள்ளது என்றே எண்ணத் தோன்றும். சீர்திருத்தம், மாற்றம்…
பேலியோ! நீரிழிவு மற்றும் கொலொஸ்ரோல் நோய் என்பதைத்தாண்டி நம்மவர்களின் வாழ்க்கை முறை போலாகிவிட்ட காலகட்டம். இதற்கு காரணம் நமது உணவு முறைகளே என வைத்தியர்களும் சுட்டிக் காட்டுகின்றனர். அதற்கென கூறும் உணவுக்கட்டுப்பாடுகளையும் நாம் கடைப்பிடிப்பதுமில்லை. அவ்வாறு கடைப்பிடித்தாலும் இந்நீரிழிவினை கட்டுப்படுத்தலாமே ஒழிய அறவே இல்லாதொழிக்க முடியாது எனவும் கூறப்படுகின்றது. ஆனால், தற்போது, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆதி மனிதர்கள் உட்கொண்ட உணவு முறை எனக்கூறப்படும் கொழுப்புணவுகள் மூலமாக நமது ஊழைச் சதைகளை குறைக்க முடிவதோடு, நீரிழிவு கொலொஸ்ரோல்…
20வது தனிநபர் பிரேரணையும் JVP யும் தனிநபர் பிரேரணையாக நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்கான யாப்புச் சீர்திருத்தத்தினை கோரி JVP 20 வது திருத்தத்தினை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தது. நிறைவேற்றதிகாரமும் தொடர்ச்சியாக ஏமாற்றப்படும் ஜேவிபியும் மற்றொரு புறம். நிறைவேற்றதிகாரத்தை ஒழிப்போம் எனக் கூறி ஆட்சிக் கட்டில் ஏறும் அனைத்து ஜனாதிபதிகளும் அதிகாரம் கைகளிற்கு வந்ததும் அதைக் கிடப்பில் போடும் வரலாறே இலங்கை அரசியலில் காணக் கிடைத்துள்ளது. அதன் நீட்சியாக, JVP இன் இவ்விருபதாவது திருத்தத்தினை ஆதரிக்கப் போவதில்லை என சுதந்திரக்…
எரிபொருள் விலைப் பொறிமுறை என்று எதை மறைத்து வைத்திருக்கின்றனர்? முந்தி எல்லாம் சும்மா ஏத்திக்கி இருந்தானுகள்! இப்ப விலைச் சூத்திரமாம்! என்ன கருமமோ? அதச் சொல்லி ஏத்துறானுகள்!! போன்ற புலம்பல்களை சமூக வலைத்தளங்கள் தொடங்கி, தெருமுனைகளில் கூட கேட்கக்கூடியதாக இருக்கின்றது. அந்த சூத்திரத்திற்கு அமைவாக, தற்போது எரிபொருள்களுக்கான விலை மீண்டும் ஏற்றப்பட்டுள்ளது. ஆனாலும் விலைச்சூத்திரத்திற்கு அமைவாக லீற்றருக்கு 11 ரூபாவால் அதிகரிக்க வேண்டிய பொதுப்போக்குவரத்து மற்றும் மீன்பிடிப் படகுகளுக்கு பயன்படுத்தப்படும் வாகன டீசலுக்கான விலையினை மட்டும் உயர்த்தாமல்…
90 களின் இறுதியில் CIMA என்பது ஒரு ஆடம்பர பண்டமாகத்தான் பார்க்கப்பட்டது. அதோடு, Prestige Symbol ஆகவும் CIMA இருந்தது. “ CIMA செய்றன்” “ மகன் CIMA செய்றார்” , “ இன்னார்ட மகன் CIMA செய்றானாம் கொழும்புக்கு போறான் “ போன்ற கதையாடல்கள் மிக பிரபலமும். சபைகளில் அங்கீகரிக்கப்பட்டதுமாக இருந்தன. “CIMA செய்றன்” என்பதே ஒரு தகுதியாக நோக்கப்பட்ட அந்தக்காலங்களில், அதை பற்றி கனவுகள் நிறைய என்னைப் போன்ற பொருளாதார ரீதியில் தேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட…
எதற்கும் ஒரு முறை பரீட்சியுங்கள் பட்டம் பெற்றது Diploma Mill இலா என! Diploma Mills என்ற வார்த்தை கேட்பதற்கு வித்தியாசமாக இருந்தாலும், தெரிந்து வைத்திருக்க வேண்டிய ஒன்று, இன்று நம்மவர்கள் மத்தியில் மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் வாய்ப்பினை பெறவும் இருக்கின்ற தொழிலில் தமக்கான வேதனங்களை அதிகரிக்கவும், நிறைய பேர் கல்வித் தகமைகளை இன்னும் கொஞ்சம் கூட்டிக்கொள்ள பல்வேறு வழிமுறைகளையும் தேடி ஓடுகின்றனர். அதில் பெரும்பாலும் நாம் தேர்ந்தெடுப்பது- கஸ்டம் இல்லாமல் காசு கொடுத்தேனும் ஒரு…