உயர்தரப் பரீட்சை முடிவுக்காலம்! அனைவருக்கும் அவலாகிப் போன முடிவுகளில் வாய்க்கு ருசியாக இருப்பதென்னவோ பௌதீக, உயிரியல் விஞ்ஞானப் பிரிவுகள் மட்டும்தான். மற்றத் துறைகள் சீந்துவாரில்லாமல் போய்விட்டது!! கல்வி முன்னேற்றம் என்பது தெரிவாகும் நான்கைந்து வைத்திய மற்றும் பொறியியல் துறை மாத்திரமே தங்கியுள்ளதென்பது நீண்டகாலத்திற்கும் நாம் நம்பிக் கொண்டும் நம்பவைத்துக் கொண்டிருக்கும் ஒரு கருத்து! நமது கற்றறிந்த (!) சமூகம் கூட அதைத்தான் நம்பச் சொல்லி நம்மைப் பணிக்கின்றது. சாதாரண தரத்தில் நல்ல பெறுபேறுகள் கிடைத்தால் விஞ்ஞானம்! இல்லை…
வகை: கல்வி
இளம்பெண்ணின் படத்துடன், ‘எனது நட்பு வேண்டுமெனில், இதை செயார் செய்துவிட்டு இன்பொக்ஸ்ஸினை பாருங்கள் எனது தொலைபேசி எண் இருக்கும்’ என ஒரு விளக்கம்! நமது ஆசான்களில் ஒருவர் இதைப் பகிர்ந்திருந்தார். அவருக்கு – போன் நம்பர் கிடைத்ததா இல்லையா என்பதை உறுதி செய்ய முடியவில்லை. நமது இளம் தலைமுறை ஆசிரியர்கள் நமது இளம் தலைமுறை ஆசிரியர்களின் மனநிலை அனேகமாக இப்படித்தான் இருக்கின்றது. ஆசிரியம் எனும் சேவையினை அதன் உன்னதத்திலிருந்து சாக்கடைக்குள் அமிழ்த்துவதில் எந்த உறுத்தலும் இன்றி கர்ம…
90 களின் இறுதியில் CIMA என்பது ஒரு ஆடம்பர பண்டமாகத்தான் பார்க்கப்பட்டது. அதோடு, Prestige Symbol ஆகவும் CIMA இருந்தது. “ CIMA செய்றன்” “ மகன் CIMA செய்றார்” , “ இன்னார்ட மகன் CIMA செய்றானாம் கொழும்புக்கு போறான் “ போன்ற கதையாடல்கள் மிக பிரபலமும். சபைகளில் அங்கீகரிக்கப்பட்டதுமாக இருந்தன. “CIMA செய்றன்” என்பதே ஒரு தகுதியாக நோக்கப்பட்ட அந்தக்காலங்களில், அதை பற்றி கனவுகள் நிறைய என்னைப் போன்ற பொருளாதார ரீதியில் தேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட…
எதற்கும் ஒரு முறை பரீட்சியுங்கள் பட்டம் பெற்றது Diploma Mill இலா என! Diploma Mills என்ற வார்த்தை கேட்பதற்கு வித்தியாசமாக இருந்தாலும், தெரிந்து வைத்திருக்க வேண்டிய ஒன்று, இன்று நம்மவர்கள் மத்தியில் மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் வாய்ப்பினை பெறவும் இருக்கின்ற தொழிலில் தமக்கான வேதனங்களை அதிகரிக்கவும், நிறைய பேர் கல்வித் தகமைகளை இன்னும் கொஞ்சம் கூட்டிக்கொள்ள பல்வேறு வழிமுறைகளையும் தேடி ஓடுகின்றனர். அதில் பெரும்பாலும் நாம் தேர்ந்தெடுப்பது- கஸ்டம் இல்லாமல் காசு கொடுத்தேனும் ஒரு…