அப்போ உம்மா வாப்பா, இப்ப ஊரா?

பள்ளிக்காலங்களில் போட்டி நிகழ்ச்சி என்றால் எங்களோடு அவனும் ஒட்டிக் கொள்வான்.. உதிரியாக சேர்ந்து கொள்ளும் அவனை சேர்த்துக் கொண்டு அஸ் ஸிறாஜ் ஜுக்கோ, சென்ட்ரல் கொலிஜுக்கோ செல்வதில் அநேகமாக எங்களுக்கு எந்த ஒரு ஆட்சேபனையும் இருப்பதில்லை. காரணம் அவன் கையில் புரளும் காசுதான். 5 ரூபாவே ஆடம்பரமாக இருந்த காலத்தில் அவனிடம் அப்போதெல்லாம் 20 ரூபாய் எல்லாம் சர்வ சாதாரணமாய் புழங்கும். அந்தளவுக்கு செலவழிக்க கொடுக்க அவனின் பெற்றோர் சொல்லிக்கொள்ளும் படி வசதியானவர்கள் இல்லைதான்.. ஆனாலும் அவனுக்கு…

பகிர:

நொட்டு மற்றும் மண்ணாங்கட்டி…

நொட்டு மற்றும் மண்ணாங்கட்டி… =============================== “இந்த நொட்டுக்குத்தான் நான் ஒன்ட சைட்டுக்கு வாரல்ல! மண்ணாங்கட்டி! எந்நேரமும் ரோட்டுக்கு பீல்ட் பண்ண அனுப்பினா…” தன் வகுப்புத்தோழனும் அணி கேப்டனுமான அவனிடம் சலித்துக் கொண்டான் இவன். பாதி வளவுக்குள் பின்னேர வேளைகளில் களைகட்டும் கிரிக்கட் கச்சேரி அது..! வீதியும் எங்கள் மைதானத்துக்குள் ஒரு பகுதிதான்! அதற்கப்பாலுள்ள மதில்தான் பவுண்டரி! உடல் பருமன் என்பதாலோ என்னவோ எப்போதும் அவன், இவனைத்தான் எல்லைக்கு அனுப்புவான்.! எரிச்சலுடன் மதிலில் ( பவுண்டரி!! ) கால்…

பகிர:

இது நமது 96!

96 “இந்த நொட்டுக்குத்தான் நான் ஒன்ட சைட்டுக்கு வாரல்ல! மண்ணாங்கட்டி! எந்நேரமும் ரோட்டுக்கு பீல்ட் பண்ண அனுப்பினா…” தன் வகுப்புத்தோழனும் அணி கேப்டனுமான அவனிடம் சலித்துக் கொண்டான் இவன். பாதி வளவுக்குள் பின்னேர வேளைகளில் களைகட்டும் கிரிக்கட் கச்சேரி அது..! வீதியும் எங்கள் மைதானத்துக்குள் ஒரு பகுதிதான்! அதற்கப்பாலுள்ள மதில்தான் பவுண்டரி! உடல் பருமன் என்பதாலோ என்னவோ எப்போதும் அவன், இவனைத்தான் எல்லைக்கு அனுப்புவான்.! எரிச்சலுடன் மதிலில் ( பவுண்டரி!! ) கால் குத்தி நின்றவாறு, வேறொரு…

பகிர:

மார்க்க தூண்கள்!

வீதிக்குள் இறங்கிய போதே, சத்தம் காதைப் பிளந்து கொண்டிருந்தது! வீட்டிற்கு முன்னால் இருந்த வெறும் வளவில் புறஜக்டர் திரையில் , அகன்ற தாடியும் வார்த்தைகளில் எகத்தாளத்துடனும் மார்க்க அறிஞர் (!) ஒருவர் கத்திக் கொண்டிருந்தார். நான்கு வீதிகள் தாண்டியும் கேட்குமளவிற்கு சத்தம் அந்த இரவின் நிசப்தத்தை குலைத்தவாறு தொடர்ந்தது ஒரு வித அசூசை யினை உண்டு பண்ணினாலும், மார்க்க சொற்பொளிவு என்பதால் என்னையே சமாதானப்படுத்திக் கொண்டேன். ஆனாலும் முன்னால் இதைக் கேட்டுக்கொண்டிருந்த பத்துக்கும் குறைந்தவர்களுக்கு எதற்காக இவ்வளவு…

பகிர:

என்ட Bucket இவட இருந்து..

அலுத்த இரு வியாழன் இரவு, Window Shopping ல் அம்மணி மூழ்கி இருக்க, தூக்க கலக்கமும் அலுப்பும் சூழ்ந்த ஒரு தருணம் அந்த மலையாளி அங்கு நின்றிருந்தான். வாங்கிய பொருட்களுடன் அங்கே நின்றிருந்த எனது Shopping Bucket ஐ உற்றுப் பார்ப்பதும், பின் திரும்ப என்னை பார்ப்பதும் எதையோ சொல்ல முனைகின்றான் என பட்டது. ” என்ன? “ “என்ட Bucket இவட இருந்து…” என இழுத்தான். “So!! ” அசுவாரசியமாக நான் இழுத்தேன். ” It’s Same…

பகிர:

மக்கள் சேவைக்காக .. உங்கள் நண்பன்

மழை பெய்தால் வீதியே வெள்ளக்காடாகும் பகுதி என்பதால், மாரி என்பது எப்போதும் எங்களுக்கு பிரச்சனைதான், ஏதாவது செய்யமுடியுமா என ஒரு மாரியில் தெரு பெரியவர்கள் சேர்ந்து ஆலோசித்து இறுதியில் அப்போது ஆட்சியில் இருந்த குறுநில மன்னரை சந்திக்கலாம் என முடிவெடுத்துப் பார்க்க சென்றிருந்தோம். ஏக கெடுபிடிகளுக்கு பிறகு, மன்னரின் தரிசனம் கிடைத்தது, சிம்மாசனத்தில் மன்னர் கம்பீரமாக ஒருக்களித்தவாறு உட்கார்ந்திருந்தார், வந்திருந்த குடிமக்களை கொஞ்சம் கூட சட்டை செய்யாமல் கருமமே கண்ணாக இருந்தார். ஒரு கையில் சிகரட் புகைந்து…

பகிர:

அப்போ உம்மா வாப்பா, இப்ப ஊரா?

பள்ளிக்காலங்களில் போட்டி நிகழ்ச்சி என்றால் எங்களோடு அவனும் ஒட்டிக் கொள்வான்.. உதிரியாக சேர்ந்து கொள்ளும் அவனை சேர்த்துக் கொண்டு அஸ் ஸிறாஜ் ஜுக்கோ, சென்ட்ரல் கொலிஜுக்கோ செல்வதில் அநேகமாக எங்களுக்கு எந்த ஒரு ஆட்சேபனையும் இருப்பதில்லை. காரணம் அவன் கையில் புரளும் காசுதான். 5 ரூபாவே ஆடம்பரமாக இருந்த காலத்தில் அவனிடம் அப்போதெல்லாம் 20 ரூபாய் எல்லாம் சர்வ சாதாரணமாய் புழங்கும். அந்தளவுக்கு செலவழிக்க கொடுக்க அவனின் பெற்றோர் சொல்லிக்கொள்ளும் படி வசதியானவர்கள் இல்லைதான்.. ஆனாலும் அவனுக்கு…

பகிர:

— நிறுத்தல் குறியும் நிபாஸ் சேரும் —-

தமிழ்ப்பாடம் என்றால் வயிற்றில் புளி கரைக்கும் நாட்கள் என்றால் அது 10ம் ஆண்டுதான், அதுவும் நிபாஸ் சேர் வகுப்புக்கு வருவதை விட ஓ எல் Science Lap ற்குள் பாடம் நடாத்துவதைத்தான் விரும்புவார், தியேட்டர் இருக்கைகள் போல கீழிருந்து மேலாக உயர்ந்து செல்லும் அவ்வறைக்குள் நுழைகின்ற அனைவருக்கும் கண் கடைசி வரிசை இருக்கைகளிலிலே கண்ணாக இருக்கும். எல்லாம், தப்பிக்கத்தான். சிறிய எழுத்துப்பிழை முதற்கொண்டு புத்தகம் கொப்பி எடுத்துவராத பெரிய குற்றங்கள் வரை தண்டனை கிடைக்கும். அதுவும் அடி என்றால்,…

பகிர:

போய்க்க்கோ சேட்டா, நல்லா நமஸ்கரிச்சிக்கோ

ஹறாம்! இத நோக்கியோ! தன் போனை என் முகத்துக்கருகே நீட்டினார் மலையாளி அன்பர். நாட்டில் உள்ள அவரது வங்கிக் கணக்கின் தகவல்கள் அதில் இருந்தன. கிட்டத்தட்ட இந்திய ரூபாய்களில் 15 லட்சங்களுக்கு அண்மித்த தொகையது! “ஆ! சேட்டன், ஒரு வல்லிய புள்ளி! ” என்றேன் சிரித்துக் கொண்டே. அவருக்கு, முகமெல்லாம் பெருமிதம், இருந்தும் மறைக்க முயற்சித்துக் கொண்டே “அது இல்லா, ஈ அமவுன்ட் என்ட பாரியின்ட சொர்ணங்கள கிட்டி, ஞான் இத பிக்ஸ்ட் டெபாசிட்ல இட்டு..” என்றார். “ஆ..”…

பகிர:

ஒரு நாளும் அம்மாக்கள் இறப்பதில்லை அம்மா..

அன்புள்ள அம்மாவுக்கு, நான் நலமாய் உள்ளேன். நீ எப்படி இருக்கின்றாய்? நீ நலமாய் இருக்க மாட்டாய் என்பது எனக்குத்தெரியும் அதனால்த்தான் எப்படி இருக்கின்றாய் என கேட்டேன். நான் எப்போதும் நலமாய்த்தான் இருக்கின்றேன் இருந்திருக்கின்றேன் உன் தயவால்.. அதனால் எனது ஆரோக்கியத்துக்கு ஒன்ரும் குறைவில்லை.. ஆனாலும் உன்னை நினைத்தால்தான் தொண்டைவரி எதுவோ வந்து என்னை சுவாசிக்க முடியாமல் செய்துவிடுகின்றது. அம்மா, நீ இல்லாத ஒரு உலகில் இப்போது நான் ஓரளவு நான் வாழப் பழகிவிட்டேன்.. ஆனாலும் நீ இன்னும்…

பகிர: