புதிய தொழில்முயற்சியாளர்களை தொழிலதிபர்களாக்க உதவும் Crowdfunding

தொழில் முயற்சி தொடர்பில் நிறைய புத்தாக்க சிந்தனைகள் உள்ளது. செயற்படுத்தக்கூடிய திறன் மற்றும் நம்பிக்கை நிறைந்து கிடக்கின்றது. தெளிவான திட்டமிடல் கூட உள்ளது. முயற்சியினைத் தொடங்க இவை மட்டும் போதாதே!!! நிதி!!! இங்குதான், அனேகமான தொழில் முயற்சிக்கான இடர் ஆரம்பிக்கின்றது.  நிதி எனும் தடையினை வெற்றிகரமாக கடப்பதற்கு அனேகமானோரால் முடிவதில்லை என்பதே சோகம். அப்புள்ளியில் இருந்து நகர முடியாமல், தமது முயற்சியினை தூக்கி தூர எறிந்துவிட்டு, கிடைப்பதைக் கொண்டு வாழ்வதற்கு தொடங்கிவிடுகின்றான் இளைஞன். ஐரோப்பா , அமெரிக்கா…

பகிர:

கற்ற சமூகமே விழித்துக் கொள்

இளம்பெண்ணின் படத்துடன், ‘எனது நட்பு வேண்டுமெனில், இதை செயார் செய்துவிட்டு இன்பொக்ஸ்ஸினை பாருங்கள் எனது தொலைபேசி எண் இருக்கும்’ என ஒரு விளக்கம்! நமது ஆசான்களில் ஒருவர் இதைப் பகிர்ந்திருந்தார். அவருக்கு – போன் நம்பர் கிடைத்ததா இல்லையா என்பதை உறுதி செய்ய முடியவில்லை. நமது இளம் தலைமுறை ஆசிரியர்கள் நமது இளம் தலைமுறை ஆசிரியர்களின் மனநிலை அனேகமாக இப்படித்தான் இருக்கின்றது. ஆசிரியம் எனும் சேவையினை அதன் உன்னதத்திலிருந்து சாக்கடைக்குள் அமிழ்த்துவதில் எந்த உறுத்தலும் இன்றி கர்ம…

பகிர:

பரிசுத்த ஆத்மாக்களின் அறச்சீற்றம்..

பொது தளத்தில் இயங்கத் தொடங்குகின்ற போது, வருகின்ற விமர்சனங்களை இரண்டு வகையில் மட்டுமே கையாள முடியும். ஒன்று அதை புறந்தள்ளிவிட்டு தமது பயணத்தை தொடரலாம். மற்றொன்று தமது நிலையினை தெளிவுபடுத்தும் வகையில் உவத்தல் காய்தல் என ஏதுமின்றி நேரடியான விளக்கத்தினை அளிக்கலாம். இவ்விரண்டு தவிர வேறேதும் மார்க்கமும் இருக்கலாம். ஆனால், அதில் சாடைமாடையான சீண்டல்களுக்கு இடமில்லை என்றே கொள்ளலாம். அவ்வாறு ஒரு எதிர்வினையினை ஒருவர் ஆற்றுகின்றார் என்றால்… ஏதோ பிசகுள்ளது என்றே எண்ணத் தோன்றும். சீர்திருத்தம், மாற்றம்…

பகிர:

இலங்கை : அரசியல் பகடையாட்டம்

கொடுங்கோல் மன்னன் ஒருவனுக்கு தனது இறுதிகாலத்தில் ஒரு ஆசை! “எப்படா இவன் ஒழிவான் எனக் காத்திருக்கும் தன் மக்கள் தான் இறந்த பிறகு தன்னையும் தனது ஆட்சியினையும் புகழ வேண்டும்! ” நடக்கிற காரியமா?? செத்ததும் வெடி வெடித்து கொண்டாட காத்திருக்கும் மக்கள் எப்படி இவனை நல்லவன் என்பர்? நப்பாசைதான்! இருந்தும் மரணத் தறுவாயில் தனக்கு அடுத்து அரியணை ஏறக் காத்திருக்கும் தனது மகனிடம் சொல்லிவிட்டு கண்ணை மூடிவிட்டான்! இப்படி ஒரு சோதனையா? ஏழு கடல் ஏழு…

பகிர: