மலையாளிக் களவானிகள்!

லைசன்ஸ் எடுப்பதற்கான முஸ்தீபுகள் அமீரகத்தை பொறுத்த வரை ராணுவ நடவடிக்கை போல.! நிறைய தடைதாண்டல்கள் உண்டு. ஒரு வழியாக தப்பிப் பிழைத்து, இறுதிப் படிக்கு வந்துவிட்டேன். அடுத்தது, குறைந்தது 10 மணித்தியாலங்கள் , வீதியில் ஒரு ட்ரைனர் உதவியுடன் ஓடிப் பழகிய பின்னர், இறுதிச் சோதனை. எனது துரதிஷ்டம் , எனது பயிற்றுவிப்பாளர் மலையாளி! வெள்ளிக்கிழமைகளில் ஒவ்வொரு அதிகாலையும் 2 மணித்தியாலங்கள் ஓடிப் பழகுவது என தீர்மானித்து முதல் வெள்ளிக்கிழமை தொடங்கினேன். மலையாளிகள் பற்றிய எனது கண்ணோட்டத்தை…

பகிர: